Nz vs eng 3rd t20 match prediction
நியூசிலாந்து vs இங்கிலாந்து, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
New Zealand vs England 3rd T20 Match Prediction: இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன.
இதனையடுத்து நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். அதேசமயம் நியூசிலாந்து அணி தொடரை சமன் செய்யும் முயற்சியிலும் விளையாடவுள்ளனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Nz vs eng 3rd t20 match prediction
-
NZ vs ENG 3rd T20 Prediction: न्यूजीलैंड बनाम इंग्लैंड! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और लाइव स्ट्रीमिंग…
New Zealand vs England 3rd T20 Match Prediction: न्यूजीलैंड और इंग्लैंड के बीच टी20 सीरीज का तीसरा और आखिरी मुकाबला गुरुवार, 23 अक्टूबर को ईडन पार्क, ऑकलैंड में खेला जाएगा। ...
-
IRE vs ENG 3rd T20 Prediction: आयरलैंड बनाम इंग्लैंड! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और लाइव स्ट्रीमिंग…
IRE vs ENG 3rd T20 Match Prediction: आयरलैंड और इंग्लैंड के बीच तीन मैचों की टी20 सीरीज का तीसरा और आखिरी मुकाबला रविवार, 21 सितंबर को द विलेज, डबलिन में ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31