Nz vs pak t20i series: Cricket News & Match Updates
நியூசிலாந்து vs பாகிஸ்தான், ஐந்தாவது டி20 போட்டி: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
New Zealand vs Pakistan 5th T20I Dream11 Prediction: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து அணி மூன்றில் வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (மார்ச் 26) வெலிங்டனில் உள்ள ஸ்கை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே நியூசிலாந்து அணி மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று அசத்தியதுடன் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனால் இப்போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றியைப் பதிவுசெய்யும் முனைப்பில் களமிறங்கவுள்ளது. அதேசமயம் தொடரை இழந்துள்ள பாகிஸ்தான் அணி இப்போட்டியில் வெற்றிபெறும் ஆறுதலை தேடும் முனைப்பில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Nz vs pak t20i series - Tesst
New Zealand को लगा झटका, पाकिस्तान के खिलाफ T20 सीरीज से बाहर हुए Matt Henry; 22 साल के खिलाड़ी को मिली जगह
நியூசிலாந்து vs பாகிஸ்தான், நான்காவது டி20 போட்டி: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
हो गया करिश्मा! Haris Rauf ने उड़ते हुए पकड़ लिया Finn Allen का बवाल कैच; देखें VIDEO
நியூசிலாந்து vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 போட்டி: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
NZ vs PAK T20: शर्म करो शादाब! LIVE MATCH में तोड़ दिया नन्हे फैन का दिल; देखें VIDEO
இமாலய சிக்ஸரை பறக்கவிட்டு ரசிகர்களை மிரளவைத்த ஷாஹீம் அஃப்ரிடி - காணொளி!
NZ vs PAK 2nd T20I: दूसरे टी20 में भी हारी पाकिस्तानी टीम, न्यूजीलैंड ने 5 विकेट से जीता मुकाबला
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31