Nz vs wi test
நியூசிலாந்து vs இங்கிலாந்து, முதல் டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
New Zealand vs England 1st Test Dream11 Prediction: இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது நவம்பர் 28ஆம் தேதி கிறிஸ்ட்சர்ஜிலும், இரண்டாவது போட்டி டிசம்பர் 06ஆம் தேதி வெல்லிங்டனிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி ஹாமில்டனிலும் நடைபெறவுள்ளது.
மேலும் இத்தொடரில் பங்கேற்கும் இரு அணி வீரர்களையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சமீபத்தில் அறிவித்தது. அதன் படி நியூசிலாந்து சென்றடைந்துள்ள இங்கிலாந்து அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனும் நேற்று அறிவிக்கப்பட்டது. இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Nz vs wi test
-
Ben Stokes Reveals He Opted Out Of IPL Auction To Prolong England Career
The World Test Championship: Captain Ben Stokes has revealed that he chose not to participate in the recent Indian Premier League (IPL) mega auction in Jeddah to extend his England ...
-
Family And Cricketing Fraternity Extends Tribute To Philip Hughes On His 10th Death AnniversaryFamily And Cricketing Fraternity Extends…
New South Wales: Phillip Hughes’ family and the cricketing fraternity have paid an emotional tribute to the late cricketer on the 10th anniversary of his passing coming on Wednesday. ...
-
பகலிரவு டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகும் ஷுப்மன் கில்?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இருந்தும் இந்திய வீரர் ஷுப்மன் கில் காயம் காரணமாக விலகுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
WTC Points Table: वेस्टइंडीज ने बांग्लादेश को 201 रन से हराया, अंक तालिका में आखिरी पायदान पर लुढ़की…
बांग्लादेश क्रिकेट टीम को वेस्टइंडीज के हाथों पहले टेस्ट में 201 रनों से हार का सामना करना पड़ा जिसके बाद वो वर्ल्ड टेस्ट चैंपियनशिप 2025 की अंक तालिका में आखिरी ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: 8ஆம் இடத்திற்கு முன்னேறியது வெஸ்ட் இண்டீஸ்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 8ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
NZ's Nathan Smith To Debut In 1st Test Vs England; Young Makes Way For Williamson, Confirms Latham
India Will Young: New Zealand have confirmed seamer Nathan Smith will make his Test debut against England on Thursday, while the Player of the Series from their recent whitewash in ...
-
WI vs BAN, 1st Test: வங்கதேசத்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அசத்தல் வெற்றி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
SA vs SL Dream11 Prediction 1st Test I, Sri Lanka tour of South Africa 2024
The first test match between South Africa and Sri Lanka will be held at Kingsmead in Durban starting on November 27 (Wednesday). ...
-
SA vs SL, 1st Test: தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
इस पूर्व हेड कोच ने दिया बड़ा बयान, बताया सचिन, कोहली के बाद ये है भारत का अगला…
पर्थ टेस्ट में शतक जड़ने वाले यशस्वी जायसवाल की तारीफ पूर्व भारतीय हेड कोच ग्रेग चैपल ने करते हुए कहा है कि वह सचिन तेंदुलकर और विराट कोहली जैसे खिलाड़ियों ...
-
ऑस्ट्रेलिया के खिलाफ पर्थ टेस्ट में शतक जड़ने के बाद जायसवाल ने किस वाला जश्न क्यों मनाया, जानिए…
ऑस्ट्रेलिया के खिलाफ बॉर्डर-गावस्कर ट्रॉफी के पर्थ टेस्ट में शतक जड़ने के बाद यशस्वी जायसवाल ने किस देने वाले जश्न क्यों मनाया। इस पर बल्लेबाज ने खुद चुप्पी तोड़ी है। ...
-
தென் ஆப்பிரிக்கா vs இலங்கை, முதல் டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதாந்த்தில் நடைபெறவுள்ளது. ...
-
Bavuma, Jansen, Coetzee Return To Playing XI For Test Series Opener Against Sri Lanka
ICC World Test Championship: South Africa captain Temba Bavuma and pacers Marco Jansen and Gerald Coetzee have been named in South Africa's playing XI for the first Test against Sri ...
-
IND vs AUS 2nd Test: एडिलेड में होगा डे-नाइट टेस्ट, जान लीजिए पिंक बॉल से कैसा रहा है…
India Record in Day Night Test: भारत और ऑस्ट्रेलिया के बीच टेस्ट सीरीज का दूसरा मुकाबला एडिलेड में खेला जाएगा। ये एक पिंक बॉल टेस्ट होगा। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31