Odi tri
முத்தரப்பு ஒருநாள் தொடர்: பாகிஸ்தான் vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
Pakistan vs New Zealand ODI Dream11 Prediction: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டியானது நாளை (பிப்ரவரி 08) தொடங்கவுள்ளது.
லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. சமீப காலங்களில் இவ்விரு அணிகளும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேற்கொண்டு இவ்விரு அணிகளும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிக்கான லீக் சுற்றில் ஒரே குழுவில் இடம்பிடித்துள்ளன. இதன் காரணமாக அதற்கான முன்னேட்டமாக இப்போட்டியை இரு அணிகளும் எதிர்கொள்ளும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Odi tri
-
விராட் கோலி, ஹாசிம் அம்லா சாதனையை முறியடிக்க காத்திருக்கும் பாபர் ஆசாம்!
நியூசிலாந்துக்கு எதிரான முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் ஆசாம் சில் சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: முதல் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
முத்தரப்புல் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் விளையாடும் 12 பேர் அடங்கிய தென் அப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்சமயம் காயம் காரணமாக ஜெரால்ட் கோட்ஸில் தொடரில் இருந்து விலகியுள்ளார். ...
-
முத்தரப்பு தொடர்: நியூசிலாந்து அணியில் ஜேக்கப் டஃபிக்கு வாய்ப்பு!
பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31