Pak vs eng: Cricket News & Match Updates
PAK vs ENG, 1st Test: அதிரடியில் மிரட்டும் டக்கெட்; நிதானம் காட்டும் ரூட் - முன்னிலை பெறுமா இங்கிலாந்து?
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷஃபீக்- சைம் அயூப் களமிறங்கினர். இதில் சைம் அயூப் 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஷான் மசூத், ஷஃபீக்குடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பொறுப்புடன் விளையாடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். அதன்பின் ஷஃபீக் 102 ரன்களிலும், கேப்டன் மசூத் 151 ரன்னில் என வெளியேறினார்.அதன்பின் களமிறங்கிய வீரர்களில் சௌத் சகீல் 82 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அகா சல்மான் சதமடித்து அசத்தியதுடன் 104 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 556 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜக் லீச் 3 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். Read More...
Related Cricket News for Pak vs eng - Tesst
பவுன்சர் வீசி பேட்டருக்கு ஷாக் கொடுத்த ஜோ ரூட்; வைரலாகும் காணொளி!
PAK vs ENG, 1st Test: சச்சினின் மற்றொரு சாதனையை நெருங்கும் ஜோ ரூட்!
VIDEO: स्पिनर जो रूट ने डाली खतरनाक बाउंसर, अबरार अहमद हो गए आउट
அற்புதமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியக்க வைத்த அமீர் ஜமால் - வைரல் காணொளி!
PAK vs ENG, 1st Test: பாகிஸ்தான் அணி 556 ரன்களில் ஆல் அவுட்; இங்கிலாந்து அதிரடி தொடக்கம்!
சிக்ஸர்களை விளாசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நசீம் ஷா - வைரலாகும் காணொளி!
PAK vs ENG, 1st Test: பந்துவீச்சாளர்களை பந்தாடும் பாகிஸ்தான்; தடுமாறும் இங்கிலாந்து!
அணிக்காக விளையாடுவது எப்போது அடுத்த நிலை உணர்வை தரும் - அப்துல்லா ஷஃபிக்!
PAK vs ENG, 1st Test: சதமடித்து மிரட்டிய ஷஃபிக், மசூத்; வலிமையான நிலையில் பாகிஸ்தான்!
PAK vs ENG, 1st Test: ஷஃபிக், மசூத் அரைசதம்; வலுவான தொடக்கத்தை பெற்ற பாகிஸ்தான்!
England Tour Of Pakistan 2024: Squads, Venues, Schedule, Live Streaming Details
பாகிஸ்தான் vs இங்கிலாந்து, முதல் டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
PAK vs ENG, 1st Test: பாகிஸ்தான் பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஷாஹீன், நஷீம் ஷா ரிட்டர்ன்ஸ்!
PAK vs ENG, 1st Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; பென் ஸ்டோக்ஸ் விலகல்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31