Pakistan vs england 2024
முந்தைய தவறுகளில் இருந்து பாகிஸ்தான் அணி எதையுமே கற்றுகொள்ளவில்லை - ஷான் மசூத்!
பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்ஸில் 556 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் ஷான் மசூத் 151 ரன், ஆகா சல்மான் 104 ரன், ஷபீக் 102 ரன்களைச் சேர்த்தனர்.
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியானது ஹாரி புரூக் மற்றும் ஜோ ரூட்டின் அபாரமான ஆட்டத்தின் மூலம் 7 விக்கெட்டுக்கு 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 317 ரன்களையும், ஜோ ரூட் 262 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து, 267 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியில் முன்னணி வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனையடுத்து 7ஆவது விக்கெட்டுக்கு ஆகா ஜமான், ஆமீர் ஜமால் ஜோடி தாக்குப் பிடித்து விளையாடினர்.
Related Cricket News on Pakistan vs england 2024
-
PAK vs ENG, 1st Test: பாகிஸ்தானை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PAK vs ENG, 1st Test: அடுத்தடுத்து இரட்டை சதங்களை விளாசிய ஜோ ரூட், ஹாரி புரூக்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் இரட்டை சதமடித்து அசத்தியுள்ளனர். ...
-
PAK vs ENG, 1st Test: அதிரடியில் மிரட்டும் டக்கெட்; நிதானம் காட்டும் ரூட் - முன்னிலை பெறுமா இங்கிலாந்து?
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 324 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
அற்புதமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியக்க வைத்த அமீர் ஜமால் - வைரல் காணொளி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அமீர் ஜமால் பிடித்த அற்புதமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அணிக்காக விளையாடுவது எப்போது அடுத்த நிலை உணர்வை தரும் - அப்துல்லா ஷஃபிக்!
அணிக்காக செயல்படுவது அடுத்த நிலை உணர்வு என்பதால், இப்போட்டியில் சதமடித்து அசத்தியதை மகிழ்ச்சியாக உணர்கிறேன் என பாகிஸ்தான் வீரர் அப்துல்லா ஷஃபிக் தெரிவித்துள்ளார். ...
-
England Tour Of Pakistan 2024: Squads, Venues, Schedule, Live Streaming Details
Pakistan vs England 2024 tour will begin on October 7. Both teams will play three tests against each other. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31