Pak vs sa 2nd test
பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன் செய்தது தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணி அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 333 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஷான் மசூத் 87 ரன்களையும், சௌத் ஷகீல் 66 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்திய கேசவ் மஹாராஜ் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சேனுரன் முத்துசாமி 89 ரன்களைச் சேர்த்தார். அதேசமயம் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 76 ரன்களையும், காகிசோ ரபாடா 71 ரன்களையும், டோனி டி சோர்ஸி 55 ரன்களையும் சேர்த்தனர். இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 404 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஆசிஃப் அஃப்ரிடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 71 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
Related Cricket News on Pak vs sa 2nd test
-
Kagiso Rabada ने Shaheen Afridi को दिखाया आईना, रावलपिंडी में मारा बवाल क्लासिक छक्का; देखें VIDEO
कगिसो रबाडा ने रावलपिंडी टेस्ट में 71 रनों की शानदार अर्धशतकीय पारी खेली जिसके दौरान उन्होंने शाहीन को एक बेहद ही क्लासिक सिक्स मारा। सोशल मीडिया पर इस सिक्स का ...
-
தென் ஆப்பிரிக்கா 404 ரன்களில் ஆல் அவுட்; இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் பாகிஸ்தான்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவதுடெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 404 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
W,W,W,W,W: 38 साल के Asif Afridi ने रचा इतिहास, रावलपिंडी में SA के 5 विकेट लेकर तोड़ा 92…
PAK vs SA 2nd Test: आसिफ अफरीदी ने रावलपिंडी टेस्ट में साउथ अफ्रीका के 5 विकेट लेकर इतिहास रच दिया और 92 साल पुराना महारिकॉर्ड तोड़ा है। ...
-
பாகிஸ்தான் 333 ரன்னில் ஆல் அவுட்; ஸ்டப்ஸ், முன்னிலை நோக்கி நகரும் தென் ஆப்பிரிக்க அணி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 333 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
ஷான் மசூத், அப்துல்ல ஷஃபிக் அரைசதம்; வலுவான நிலையில் பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டெஸ்ட் -போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
PAK vs SA 2nd Test Match Prediction: पाकिस्तान बनाम साउथ अफ्रीका! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और…
PAK vs SA 2nd Test Match Prediction: पाकिस्तान और साउथ अफ्रीका के बीच टेस्ट सीरीज का दूसरा और आखिरी मुकाबला सोमवार, 20 अक्टूबर को रावलपिंडी क्रिकेट स्टेडियम, रावलपिंडी में खेला ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31