Pak vs wi 1st odi
PAK vs WI, 1st Test: சகீல், ரிஸ்வான் அரைசதம்; சரிவிலிருந்து மீண்ட பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. காலையில் தொடங்க இருந்த இப்போட்டியானது போதிய வெளிச்சமின்மை காரணமாக டாஸ் நிகழ்வானது தாமதமானது.
இதனால் இப்போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையானது எடுக்கப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற டாஸ் நிகழ்வில் பாகிஸ்தான் அணி டாஸை வென்று பேட்டிங் செய்வதாக அறிவித்து விண்டீஸை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் ஷான் மசூத் மற்றும் முகமது ஹுரைரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அறிமுக வீரர் முகமது ஹுரைரா 6 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து அணியின் கேப்டன் ஷான் மசூத் 11 ரன்களைச் சேர்த்த கையோடு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
Related Cricket News on Pak vs wi 1st odi
-
WATCH: Babar Azam Gives His 'Man Of The Match' Award To Khushdil Shah Despite Scoring A Ton
Babar Azam scored a magnificent ton while Khushdil played a crucial knock to take Pakistan to a 5-wicket win against West Indies in the 1st ODI. ...
-
விராட் கோலியை முந்திய பாபர் ஆசாம்!
ஒருநாள் போட்டியில் அதிகவேகமாக 1000 ரன்களை கடந்த கேப்டன் என்ற சாதனையில் கோலியை முந்தினார் பாபர் ஆசாம் பெருமை பெற்றுள்ளார். ...
-
WATCH: Khushdil Shah's Match-Turning Three Consecutive Sixes Against Romario Shepherd In 1st ODI
Khushdil Shah smacked three consecutive sixes against Romario Shepherd and eventually took Pakistan to a 5-wicket win against West Indies in the first ODI at Multan. ...
-
PAK vs WI, 1st ODI: பாபர் ஆசாம் சதத்தில் பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31