Pakistan tour of zealand
ஸ்லோ ஓவர் ரேட்; மூன்றாவது முறையாக பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
பாகிஸ்தான் அணி சமீபத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரை நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இதனையடுத்து நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மவுண்ட் மாங்னூயில் நேற்று முந்தினம் நடைபெற்றது. மழை காரணமாக தமதமாக தொடங்கிய இப்போட்டியானது 42 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடைபெற்றது.
Related Cricket News on Pakistan tour of zealand
-
வீரர்கள் சிறப்பாக செயல்படுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - மைக்கேல் பிரேஸ்வெல்!
இது ஒரு மகிழ்ச்சியான நாளாக இருந்தது, சீசனை சிறப்பாக முடித்தது எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தது என நியூசிலாந்து கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் கூறியுள்ளார். ...
-
New Zealand hammer Pakistan by 43 runs to sweep ODI series 3-0
New Zealand beat Pakistan by 43 runs in 3rd ODI to sweep the series 3-0. ...
-
NZ vs PAK, 3rd ODI: பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்து தொடரை வென்றது நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
NZ vs PAK, 3rd ODI: பிரேஸ்வெல், மாரியூ அரைசதம்; பாகிஸ்தானுக்கு 265 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 265 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
NZ vs PAK: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்தும் சாப்மேன் விலகல்!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்தும் நியூசிலாந்து நட்சத்திர வீரர் மார்க் சாப்மேன் காயம் காரணமாக விலகினார். ...
-
ஸ்லோ ஓவர் ரேட்; பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ...
-
NZ vs PAK: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து மார்க் சாப்மேன் விலகல்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் மார்க் சாப்மேன் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
நியூசிலாந்து vs பாகிஸ்தான், இரண்டாவது ஒருநாள் போட்டி: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ஹாமில்டனில் உள்ள செடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது ...
-
NZ vs PAK: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து உஸ்மான் கான் விலகல்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து பாகிஸ்தான் தொடக்க வீரர் உஸ்மான் கான் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
அறிமுக ஆட்டத்தில் அரைசதம் கடந்து சாதனை படைத்த முகமது அப்பாஸ்!
ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்திலேயே அதிவேகமாக அரைசதம் கடந்த வீரர் எனும் சாதனையைப் நியூசிலாந்தின் முகமது அப்பாஸ் படைத்துள்ளார். ...
-
NZ vs PAK, 1st ODI: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
NZ vs PAK, 1st ODI: சாப்மேன் சதம்; மிட்செல், அப்பாஸ் அரைசதம் - பாகிஸ்தானுக்கு 345 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதலவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 345 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் இருந்து டாம் லேதம் விலகல்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
NZ vs PAK: ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஜேம்ஸ் நீஷம்!
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31