Pradosh paul
டிஎன்பிஎல் 2023: இறுதியில் மிரட்டிய அத்னான் கான்; ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தியது சூப்பர் கில்லீஸ்!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் நடப்பாண்டு சீசன் நேற்று கோலாகமலாக தொடங்கியது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸை எதிரத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் பிரதோஷ் பால் - நாராயணன் ஜெகதீசன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஜெகதீசன் 35 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரதோஷ் பால் அரைசதம் கடந்து அசத்தினார்.
Related Cricket News on Pradosh paul
-
டிஎன்பிஎல் 2023: சதத்தை தவறவிட்ட பிரதேஷ் பால்; சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!
சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 218 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2023: மும்பைக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தது தமிழ்நாடு!
மும்பைக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 337 ரன்கள் பின் தங்கிய போதிலும், தமிழ்நாடு அணி 2ஆவது இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் ஆடி போட்டியை டிரா செய்தது. ...
-
ரஞ்சி கோப்பை 2022-23: தமிழ்நாடு - டெல்லி இடையேயான போட்டி டிரா!
ரஞ்சி கோப்பை தொடரில் நடைபெற்ற தமிழ்நாடு - டெல்லி இடையேயான போட்டி டிராவில் முடிந்தது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31