Advertisement
Probable xi: Cricket News & Match Updates
Advertisement
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், முதல் டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 14 (நாளை) ஆம் தேதி முதல் தொடங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பாபர் ஆசாம் கேப்டனாக பாகிஸ்தானை வழிநடத்தி வந்த நிலையில், தற்போது அணியை ஷான் மசூத் வழிநடத்தவுள்ளார். இதனால் பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள் Read More...
AUS Vs PAK Cricket Match Prediction Probable XI Fantasy Cricket Tips Tamil Cricket News Pakistan Tour Australia 2023
Related Cricket News for Probable xi - Tesst
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, முதலாவது டி20ஐ- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை பார்போடாஸில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியும் மழையால் பாதிக்ககூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை டர்பனில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
IND-W vs ENG-W 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, 3ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
IND -W vs ENG -W 1st T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
வங்கதேசம் vs நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தாக்காவில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா vs ஆஸ்திரேலியா, 5ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை பெங்களூருவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா vs ஆஸ்திரேலியா, 4ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி20 போட்டி நாளை ராய்ப்பூரில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா vs ஆஸ்திரேலியா, 3ஆவது டி20 - தொடரை தக்கவைக்குமா ஆஸ்திரேலியா?
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கும் இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று கௌகாத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா vs ஆஸ்திரேலியா, 3ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை கௌகாத்தியில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
வங்கதேசம் vs நியூசிலாந்து, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா vs ஆஸ்திரேலியா, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement