Advertisement
Probable xi: Cricket News & Match Updates
Advertisement
எஸ்ஏ20 2024: பார்ல் ராயல்ஸ் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்காவின் உள்ளூர் டி20 லீக்காக எஸ்ஏ 20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணியை எதிர்த்து, வெய்ன் பார்னெல் தலைமயிலா பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி விளையாடவுள்ளது. இரு அணியிலும் நட்சத்திர பட்டாளங்கள் இடம்பெற்றுள்ளதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி தகவல்கள் Read More...
Related Cricket News for Probable xi - Tesst
நியூசிலாந்து vs பாகிஸ்தான், முதல் டி20 - போட்டி மூன்னோட்டாம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணி விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா vs ஆஃப்கானிஸ்தான், முதல் டி20 - வெல்லப்போவது யார்?
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று மொஹாலியில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா vs ஆஃப்கானிஸ்தான், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை மொஹாலில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை vs ஜிம்பாப்வே, மூன்றாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 : சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்ட்ஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரின் முதலாவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்த்து ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs AUSW, 3rd T20I: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இந்தியா - ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை vs ஜிம்பாப்வே, இரண்டாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs AUSW, 2nd T20I: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நவி மும்பையில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை vs ஜிம்பாப்வே, முதல் ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs AUSW, 1st T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிஸ்ப்!
இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை நவி மும்பையில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கேப்டவுனில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், மூன்றாவது டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs AUSW, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிஸ்ப்!
இந்தியா - ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மும்பையில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement