Advertisement
Probable xi: Cricket News & Match Updates
Advertisement
இந்தியா vs ஆஸ்திரேலியா, 3ஆவது டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் முழு ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, இரண்டு போட்டிகளிலும் மூன்று நாட்களில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில்தான் துவங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென்று மார்ச் 1ஆம் தேதி (நாளை) நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை தர்மசாலாவில் இருந்து இந்தூருக்கு மாற்றியுள்ளனர். அதன்படி இந்தூரில் உள்ள ஹோல்கார் கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது. Read More...
Tamil Cricket News Fantasy Cricket Tips Probable XI Cricket Match Prediction IND vs AUS 3rd Test India vs Australia
Related Cricket News for Probable xi - Tesst
MUL vs ISL, PSL Dream 11 Team: मोहम्मद रिज़वान या शादाब खान , किसे बनाएं कप्तान- यहां देखें Match Prediction
MUL vs ISL: पाकिस्तान सुपर लीग का सातवां मुकाबला मुल्तान सुल्तान्स और इस्लामाबाद यूनाइटेड के बीच मुल्तान क्रिकेट स्टेडियम में खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
KAR vs QUE, PSL Dream 11 Team: इमाद वसीम या सरफराज खान , किसे बनाएं कप्तान- यहां देखें Fantasy Team
KAR vs QUE: PSL का छठां मुकाबला कराची किंग्स और क्वेटा ग्लैडिएटर्स के बीच नेशनल स्टेडियम कराची में खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
இந்தியா vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
முல்தான் சுல்தான்ஸ் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இன்று நடைபெறும் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியா மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி, வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை எதிர்கொள்கிறது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS 2nd Test: रविंद्र जडेजा या मार्नस लाबुशेन, किसे बनाएं कप्तान- यहां देखें Fantasy Team
भारत और ऑस्ट्रेलिया के बीच टेस्ट सीरीज का दूसरा मुकाबला दिल्ली में खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
KAR vs PES, Match 2 Dream 11 Team: बाबर आजम या इमाद वसीम , किसे बनाएं कप्तान- यहां देखें Fantasy Team
PSL 2023 का दूसरा मुकाबला कराची किंग्स और पेशावर जालमी के बीच सोमवार (14 फरवरी) को खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
முல்தான் சுல்தான்ஸ் vs லாகூர் கலந்தர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகளுக்கு இடையேயான பிஎஸ்எல் லீக் ஆட்டம் இன்று முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
MUL vs LAH, Match 1 Dream 11 Team: मोहम्मद रिज़वान या शाहीन अफरीदी, किसे बनाएं कप्तान- यहां देखें Fantasy Team
पाकिस्तान सुपर लीग 2023 (PSL 8) का पहला मुकाबला मुल्तान सुल्तान और लाहौर कलंदर्स के बीच खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
VIP vs GUL, ILT20 Today Dream 11 Prediction: जेम्स विंस या एलेक्स हेल्स, किसे बनाएं कप्तान- यहां देखें Fantasy Team
VIP vs GUL: ILT20 का फाइनल डेजर्ट वाइपर्स और गल्फ जायंट्स के बीच रविवार (12 फरवरी) को दुबई इंटरनेशनल स्टेडियम में खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
James Vince vs Alex Hales, Check ILT20 Final Match DV vs GG Dream11 Fantasy Team Here
In the quest to clinch the maiden title of the inaugural ILT20 tournament Gulf Giants led by James Vince will square off against Colin Munro's Desert Viper in the final showdown.
By Ayush Dwivedi • 3 years ago
IND vs AUS, 1st Test: போட்டி முன்னோட்டம், உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை நாக்பூரில் தொடங்குகிறது.
By Bharathi Kannan • 3 years ago
EMI vs ABD, ILT20 Dream 11 Prediction: कीरोन पोलार्ड या आंद्रे रसेल, किसे बनाएं कप्तान - यहां देखें Fantasy Team
EMI vs ABD: ILT20 का 26वां मुकाबला एमआई एमिरेट्स और अबू धाबी नाइट राइडर्स के बीच शेख जायद क्रिकेट स्टेडियम में खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
தென் ஆப்பிரிக்கா vs இங்கிலாந்து, 3ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement