Psl 2024 eliminator
பிஎஸ்எல் 2024 எலிமினேட்டர் 2: இஸ்லாமாபாத் யுனைடெட் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த குவாலிஃபையர்ர் சுற்று ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி அணியை வீழ்த்தி முல்தான் சுல்தான்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி இஸ்லாமாபாத் யுனைடெட் அணி இரண்டாவது எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
அதன்படி இன்று நடைபெறும், இரண்டாவது எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பாபர் ஆசாம் தலைமையிலான பெஷாவர் ஸால்மி அணியை எதிர்த்து, இமாத் வசிம் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணி பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி பிஎஸ்எல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Related Cricket News on Psl 2024 eliminator
-
பிஎஸ்எல் 2024 எலிமினேட்டர்: கிளாடியேட்டர்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது யுனைடெட்!
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
இஸ்லாமாபாத் யுனைடெட் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான பிஎஸ்எல் எலிமினேட்டர் சுற்று ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 4 days ago
-
- 2 days ago
-
- 3 days ago