Ranji trophy 2025: Cricket News & Match Updates
ரஞ்சி கோப்பை 2025: அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது கேரளா!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25ஆவது சீசனுக்கான காலிறுதி போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதில் புனேவில் உள்ள மஹாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் கேரளா மற்றும் ஜம்மூ காஷ்மீர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஜம்மு காஷ்மீர் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்காமல் விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் மிடில் ஆர்டரில் கன்ஹையா வாத்வான் 48 ரன்களையும், நசிர் லோன் 44 ரன்களையும், சாஹில் லோத்ரா 35 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் ஜம்மு காஷ்மீர் அணி முதால் இன்னிங்ஸில் 280 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேரளா அணி தரப்பில் எம்டி நித்தீஷ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். Read More...
Related Cricket News for Ranji trophy 2025 - Tesst
ரஞ்சி கோப்பை 2025: ஹரியானாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது மும்பை!
ரஞ்சி கோப்பை 2025: விதர்பாவின் படுதோல்வியை தழுவி அரையிறுதி வாய்ப்பை தவறவிட்ட தமிழ்நாடு!
சதமடித்து ஃபார்மை நிரூபித்த ரஹானே; இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?
अजिंक्य रहाणे ने लगाई एक और सेंचुरी, खटखटाया टीम इंडिया का दरवाजा
ரஞ்சி கோப்பை 2025: யாஷ் ரத்தோட் அரைசதம்; வலிமையான முன்னிலையில் விதர்பா!
ரஞ்சி கோப்பை 2024-25: விதர்பா 353 ரன்களில் ஆல் அவுட்; தடுமாற்றத்தில் தமிழ்நாடு!
ரஞ்சி கோப்பை 2025: கருண் நாயர் சதத்தால் சரிவிலிருந்து மீண்டது விதர்பா!
ரஞ்சி கோப்பை 2025: க்ளீன் போல்டான சூர்யகுமார் யாதவ் - வைரலாகும் காணொளி!
மும்பை ரஞ்சியில் அணியில் இணைந்த சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே!
ரஞ்சி கோப்பை 2025: தமிழ்நாட்டை வீழ்த்தி ஜார்கண்ட் அசத்தல் வெற்றி!
ரஞ்சி கோப்பை 2025: விஜய் சங்கர் நிதானம்; இலக்கை எட்டுமா தமிழ்நாடு?
விராட் கோலியை க்ளீன் போல்டாக்கிய ஹிமான்ஷு சங்வான் - வைரலாகும் காணொளி!
Ranji Trophy: अभी खत्म नहीं हुई है रहाणे और पुजारा की कहानी, एक ने 96 तो एक ने बनाए 99
ரஞ்சி கோப்பை 2025: பந்துவீச்சாளர்கள் அசததல்; அடுத்தடுத்து ஆல் அவுட்டான தமிழ்நாடு - ஜார்கண்ட்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31