Royal challengers bangaluru: Cricket News & Match Updates
எஸ்ஆர்எச்-ன் அன்பையும் ஆதரவையும் என்றென்றும் என்னுடன் வைத்திருப்பேன் - புவனேஷ்வர் குமார்!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது கடந்த நவம்பர் 24, 25ஆம் தேதி சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 574 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு ஏல்ம் நடத்தப்பட்டது. இதனால் எந்தெந்த வீரர்கள் எவ்வளவு தொகைக்கு ஏலம் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன.
அந்தவகையில் நடைபெற்று முடிந்த வீரர்களுக்கான மெகா ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.76 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியாலும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் எனும் சாதனைகளையும் படைத்தனர். அதேசமயம் நட்சத்திர வீரர்களாக பார்க்கப்பட்ட டேவிட் வார்னர், பிரித்வி ஷா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. Read More...
Related Cricket News for Royal challengers bangaluru - Tesst
15 பந்துகளில் அரைசதம் விளாசிய லிவிங்ஸ்டோன்; ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்டம்!
எதிர்வரும் ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபி அணி இதனை செய்ய வேண்டும் - ஆர்பி சிங் கருத்து!
ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஆர்சிபி அணி இந்த இரு வீரர்களை மட்டுமே தக்கவைக்கும் - ஆகாஷ் சோப்ரா!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட விரும்புகிறேன் - ரிங்கு சிங் ஓபன் டாக்!
ஐபிஎல் 2025: வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்கும் ஸ்டீவ் ஸ்மித்!
ஐபிஎல் 2025: மெகா ஏலத்தில் கிளென் மேக்ஸ்வெல்லிற்காக போட்டி போட வாய்ப்புள்ள அணிகள்!
ஐபிஎல் 2025: ஆர்சிபி அணியில் இருந்து விலகும் கிளென் மேக்ஸ்வெல்?
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸில் இருந்து விலகும் கேஎல் ராகுல்?
மீண்டும் ஆர்சிபி அணிக்காக புதிய அவதாரத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்!
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் தினேஷ் கார்த்திக்!
4 खिलाड़ी जिन्हें रिटेन कर सकती है RCB! IPL 2025 में होगा मेगा ऑक्शन
அவரது நேர்மை மற்றும் தைரியம் எனக்கு மிகவும் பிடிக்கும் - தினேஷ் கார்த்திக் குறித்து விராட் கோலி!
WATCH: नरेंद्र मोदी स्टेडियम में जमकर हुई मुक्केबाज़ी, रोकने से भी नहीं रुके CSK और RCB फैन
ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்தார் தினேஷ் கார்த்திக்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31