Sa vs sl test series: Cricket News & Match Updates
சக அணி வீரர்களை பாராட்டிய தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்றது.இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களும் இலங்கை அணி 328 ரன்களும் சேர்த்தது.
இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 317 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இலங்கைக்கு 348 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 238 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. Read More...
Related Cricket News for Sa vs sl test series - Tesst
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்கா vs இலங்கை, இரண்டாவது டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
SA vs SL 2nd Test Dream11 Prediction: 3 ऑलराउंडर और 4 बॉलर ड्रीम टीम में करें शामिल, ऐसे बनाएं अपनी Fantasy Team
SA vs SL 1st Test Dream11 Prediction: टेम्बा बावुमा या धनंजय डी सिल्वा, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
SA vs SL: श्रीलंका के खिलाफ टेस्ट सीरीज के लिए SA ने किया टीम का ऐलान, कप्तान टेम्बा बावुमा की वापसी
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31