Sachin tendulkar: Cricket News & Match Updates
விராட் கோலியைப் புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று கௌகாத்தில் நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியஇந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ரோகித் படை 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 373 ரன்களை குவித்தனர். இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து வெறும் 306 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் விராட் கோலி எனக்கூறலாம். தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா (83) மற்றும் சுப்மன் கில் (70 ) நல்ல அடிதளத்தை அமைக்க, கோலி அதை எந்தவித குறையும் இன்றி எடுத்துச்சென்றார். 87 பந்துகளை சந்தித்த அவர் 12 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் என 113 ரன்களை குவித்தார். இதனால் சீரான வேகத்தில் இந்தியா 373 ரன்களை தொட்டது. Read More...
Related Cricket News for Sachin tendulkar - Tesst
விராட் கோலியை சச்சினுடன் ஒப்பீடாதீர்கள் - கௌதம் கம்பீர்!
சச்சினின் சாதனையை தகர்த்த விராட் கோலி!
विराट कोहली ने 73वां शतक ठोककर तोड़े एक-दो नहीं 4 वर्ल्ड रिकॉर्ड, ऐसा करने वाले दुनिया के पहले खिलाड़ी बने
'सचिन तेंदुलकर ने पावरप्ले में नहीं खेला था', विराट कोहली से तुलना पर बोले गौतम गंभीर
VIDEO: औंधे मुंह गिरे मोहम्मद रिजवान, सचिन तेंदुलकर की कर रहे थे नकल
VIDEO : राहुल द्रविड़ की Declaration से खुश नहीं थे सचिन, 194 नॉटआउट के बाद बोला था ये सब
I Have Seen Greats Like Richards, Sachin, Kohli, But SKY Is Once In A Century Batter: Kapil Dev
Teams Which Have Declared When A Batter Is In 190s Throughout Test Cricket History
पैट कमिंस ने की राहुल द्रविड़ जैसी हरकत, 195 पर खड़े रह गए उस्मान ख्वाजा
Ranji Trophy: शुरू होने से पहले ही खत्म हो रहे हैं अर्जुन तेंदुलकर, सचिन के लाल के बल्ले में लगी जंग
ऑस्ट्रेलिया बनाम साउथ अफ्रीका : उस्मान ख्वाजा सिडनी में लगातार तीन शतक लगाने वाले चौथे बल्लेबाज बने
241 रन 436 गेंदे लेकिन एक भी कवर ड्राइव नहीं, 19 साल पहले जब सचिन तेंदुलकर बने थे भगवान
1086 दिन बाद डेविड वॉर्नर ने शतक जड़कर रच डाला इतिहास,एक साथ की सचिन तेंदुलकर-रिकी पोंटिंग के रिकॉर्ड बराबरी की
சச்சினின் சாதனையை நெருங்கிய அஸ்வின்; பாராட்டும் கிரிக்கெட் உலகம்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31