Sachin tendulkar: Cricket News & Match Updates
கேப்டன் பொறுப்பிற்கு தோனியை பரிந்துரைத்தது குறித்து சச்சின் டெண்டுல்கர் ஓபன் டாக்!
இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. கடந்த 2004இல் சௌரவ் கங்குலி தலைமையில் அறிமுகமாகி அதிரடியாக விளையாடி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்து போடுபவர்களாக மட்டுமல்லாமல் அதிரடியாகவும் விளையாட வேண்டும் என்ற அடிப்படை இலக்கணத்தை உருவாக்கினார். அதை விட 2007இல் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் இளம் வீரர்களை சிறப்பாக வழி நடத்தி முதல் வருடத்திலேயே டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்த நிலையில் 2010இல் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக தரம் உயர்த்தினார்.
அத்துடன் 2011இல் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து சொந்த மண்ணில் 28 வருடங்கள் கழித்து உலகக் கோப்பையை வென்று இந்திய ரசிகர்களின் நீண்ட நாள் தாகத்தை தணித்த அவர் 2013இல் தாம் உருவாக்கிய விராட் கோலி, ரோஹித் சர்மா, ரெய்னா போன்ற இளம் வீரர்களை வைத்து சாம்பியன்ஸ் கோப்பையை வென்று கொடுத்தார். அதனால் வரலாற்றில் 3 விதமான உலக கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்த அவர் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக கருதப்படுகிறார். Read More...
Related Cricket News for Sachin tendulkar - Tesst
'धोनी को कप्तान मैंने बनवाया, मैंने कैप्टेंसी का ऑफर छोड़ा तो MS कप्तान बने'
एक गोलकीपर ने बदली मेस्सी की किस्मत, अर्जेंटीना के मार्टिनेज ने बनाया सचिन को दीवाना
அர்ஜெண்டினா வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
VIDEO : फ्लाइट में मिला सचिन को कमाल का रिसेप्शन, सीट बेल्ट के चलते नहीं खड़े हो पाए तेंदुलकर
जब 15 साल के सचिन तेंदुलकर ने रणजी डेब्यू पर जड़ा था शतक,बेटे अर्जुन की तरह राह नही थी आसान
'जो इसे आउट करेगा उसे 100 रुपए ईनाम दूंगा', कहानी जूनियर डॉन ब्रेडमैन शुभमन गिल की
WATCH : अर्जुन के शतक पर आया सचिन का रिएक्शन, बोले-'अर्जुन का बचपन नॉर्मल नहीं था'
'ये तो बस शुरुआत है', अर्जुन की सेंचुरी पर बहन सारा ने भी दिया रिएक्शन
'120 रन बड़े या 212 रन', अर्जुन तेंदुलकर के कद में दब गई 25 साल के खिलाड़ी की डबल सेंचुरी
'15 दिन के लिए भूल जाओ तुम सचिन के बेटे हो', योगराज सिंह ने कुछ ऐसे बदल दी अर्जुन की किस्मत
अर्जुन तेंदुलकर ने बैटिंग में कड़ी मेहनत की, जानकर अच्छा लगा: DK
पिता की तरह अर्जुन तेंदुलकर ने रणजी डेब्यू पर जड़ा शतक, 18 गेंदों में चौकों-छक्कों से बनाए 76 रन
Like Father, Like Son: Arjun Tendulkar Slams Ton On Debut In Ranji Trophy
ரஞ்சி கோப்பை 2022/23: தந்தையைப் போலவே அறிமுக ஆட்டத்தில் சதமடித்த அர்ஜூன் டெண்டுல்கர்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31