Sarfaraz khan run out
கிரிக்கெட்டில் ரன் அவுட்டும் ஒரு அங்கம் தான் - சர்ஃப்ராஸ் கான்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டின் செய்த இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் களமிறங்கிய அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 48 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டினார்.
இந்நிலையில் மறுப்பக்கம் ரவீந்திர ஜடேஜா தனது சதத்தைப் பதிவுசெய்யும் முனைப்பில் இருந்தார். அப்போது ஆட்டத்தின் 82ஆவது ஓவரில் ரவீந்திர ஜடேஜா பந்தை அடித்துவிட்டு ஓடுவது போல் கிரீஸை விட்டு வெளியே வந்தார். இதனால் மறுபக்கம் இருந்த சர்ஃப்ராஸ் கானும் ஓட முயற்சித்த நிலையில், ஜடேஜா ஓடுவதை விட்டு பின் வாங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத சர்ஃப்ராஸ் கான் மீண்டும் க்ரீஸுக்குள் நுழைய முற்பட்டார்.
Related Cricket News on Sarfaraz khan run out
-
சர்ஃப்ராஸ் கானின் ரன் அவுட்டிற்கு வருத்தம் தெரிவித்த ரவீந்திர ஜடேஜா!
சர்ஃப்ராஸ் கானின் ரன் அவுட்டிற்கு வருத்தம் தெரிவித்து ஜடேஜா வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைராலாகி வருகிறது. ...
-
சர்ஃப்ராஸை ரன் அவுட் செய்த ரவீந்திர ஜடேஜா; கோபத்தில் கொந்தளித்த ரோஹித் சர்மா!
தனது அறிமுக போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃப்ராஸ் கானை சக வீரர் ரவீந்திர ஜடேஜா ரன் அவுட் செய்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
WATCH: जडेजा ने कराया सरफराज़ को रनआउट, देखने लायक था रोहित शर्मा का गुस्सा
इंग्लैंड के खिलाफ राजकोट में टेस्ट डेब्यू कर रहे सरफराज़ खान शानदार बल्लेबाजी कर रहे थे लेकिन रविंद्र जडेजा ने उन्हें रनआउट करवा दिया जिसके बाद रोहित शर्मा का भी ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31