Saw vs engw 2nd odi
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த சார்லி டீன்!
தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று டர்பனில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் லாரா வோல்வார்ட், சோலே ட்ரையன் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்ததால் 31.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக சோலே ட்ரையான் 45 ரன்களையும், வோல்வார்ட் 35 ரன்களையும் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் சார்லீ டீன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on Saw vs engw 2nd odi
-
SAW vs ENGW, 2nd ODI: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை சமன்செய்தது இங்கிலாந்து!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இங்கிலந்து மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31