Saw vs wiw 3rd t20i
Advertisement
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
By
Bharathi Kannan
June 23, 2025 • 17:05 PM View: 29
WI-W vs SA-W, 3rd T20I Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் உள்ளன.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் தொடரை சமன்செய்துள்ளதால் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் வாய்ப்பை பெறும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
TAGS
WIW Vs SAW SAW Vs WIW 3rd T20I Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News WI-W Vs SA-W Prediction WI-W Vs SA-W Pitch Report WI-W vs SA-W Head-to-Head WI-W vs SA-W Dream11 Team WI-W Vs SA-W 3rd T20I Dream11 Prediction
Advertisement
Related Cricket News on Saw vs wiw 3rd t20i
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement