Advertisement
Wi w vs sa w prediction: Cricket News & Match Updates
Advertisement
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
WI-W vs SA-W, 3rd T20I Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் உள்ளன.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் தொடரை சமன்செய்துள்ளதால் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் வாய்ப்பை பெறும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
WIW Vs SAW SAW Vs WIW 3rd T20I Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News WI-W Vs SA-W Prediction WI-W Vs SA-W Pitch Report WI-W vs SA-W Head-to-Head WI-W vs SA-W Dream11 Team WI-W Vs SA-W 3rd T20I Dream11 Prediction
Related Cricket News for Wi w vs sa w prediction - Tesst
WI-W vs SA-W Dream11 Prediction 3rd T20I, South Africa Women tour of West Indies 2025
The third T20I between West Indies Women and South Africa Women will be played on Monday at 11:30 PM at Three Ws Oval, Bridgetown, Barbados. The series is at 1-1.
By Rawat Karan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WI-W vs SA-W Dream11 Prediction 2nd T20I, South Africa Women tour of West Indies 2025
The second T20I between West Indies Women and South Africa Women will be played on Sunday at 11:30 PM at Three Ws Oval, Bridgetown, Barbados. South Africa won the first game.
By Rawat Karan • 1 year ago
WI-W vs SA-W Dream11 Prediction 1st T20I, South Africa Women tour of West Indies 2025
The first T20I between West Indies Women and South Africa Women will be played on Friday at 11:30 PM at Three Ws Oval, Bridgetown, Barbados.
By Rawat Karan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement