Sec vs mict
நோ லுக் ஷாட்டில் சிக்ஸர் விளாசிய டெவால்ட் பிரீவிஸ் - வைரலாகும் காணொளி!
எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் நேற்று தொடங்கியது. இதில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கேப்டவுன் அணி தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்பின் களமிறங்கிய டெவால்ட் பிரீவிஸ் அதிரடியாக விளையாடியதுடன் 23 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதில் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 56 ரன்களில் பிரீவிஸ் தனது விக்கெட்டை இழந்த நிலையில், இறுதியில் அதிரடியாக விளையாடிய ஜார்ஜ் லிண்டே 23 ரன்களையும், டெலானோ போட்ஜிட்டர் 25 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களைச் சேர்த்தது.
Related Cricket News on Sec vs mict
-
எஸ்ஏ20 2025: அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை கைப்பற்றிய போல்ட் - வைரலாகும் காணொளி!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி வீரர் டிரென்ட் போல்ட் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
எஸ்ஏ20 2025: பேட்டிங், பந்துவீச்சில் அசத்திய போட்ஜிட்டர்; கேப்டவுனை வீழ்த்தியது ஈஸ்டர்ன் கேப்!
எஸ்ஏ20 லீக் 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: அதிரடியில் மிரட்டிய டெவால்ட் பிரீவிஸ்; சன்ரைசர்ஸ் அணிக்கு 175 ரன்கள் டார்கெட்!
எஸ்ஏ 20 லீக் 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2024: பரபரப்பான ஆட்டத்தில் கேப்டவுனை வீழ்த்தி ஈஸ்டர்ன் கேப் த்ரில் வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2024: மார்க்ரம், அபெல் அரைசதம்; மும்பை இந்தியன்ஸ் கேப்டவுனுக்கு 176 ரன்கள் இலக்கு!
மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2024: ஹெர்மான் அதிரடி சதம்; கேப்டவுனை வீழ்த்தி ஈஸ்டர்ன் கேப் த்ரில் வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ச் ஈஸ்டர்ன் கேப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
SA20 League: ஜான்சென் ருத்ரதாண்டவம்; சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் த்ரில் வெற்றி!
எம்ஐ கேப்டவுன் அணிக்கெதிரான எஸ் ஏ20 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
SEC vs MICT: Dewald Brevis vs Tristan Stubbs; Check Today's SA20 Full Fantasy Team
Aiden Markram's Sunrisers Eastern Cape would look to register their first win in SA20 as they take on MI Cape Town. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31