Advertisement
Selection committee: Cricket News & Match Updates
Advertisement
தேர்வு குழு தலைவராக சேத்தன் சர்மா மீண்டும் நியமனம்!
கடந்த வருடம் நடைபெற்ற ஆசியக் கோப்பை, டி20 உலகக் கோப்பை என இரண்டிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது. இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து புதிய தேர்வுக்குழுவை நியமிப்பதற்கான விளம்பரத்தை வெளியிட்டது பிசிசிஐ.
இதனால் தேர்வுக்குழுத் தலைவராக உள்ள சேதன் சர்மா மற்றும் அவருடைய குழுவினரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததாக அறியப்பட்டது. எனினும் இலங்கைக்கு எதிரான டி20 தொடர் வரை சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவே இந்திய அணியைத் தேர்வு செய்தது. Read More...
Related Cricket News for Selection committee - Tesst
CAC Retains Chetan Sharma As Chairman Of India Senior Men's Selection Committee
The Board of Control for Cricket in India's Cricket Advisory Committee (CAC) comprising Sulakshana Naik, Ashok Malhotra, and Jatin Paranjape on Saturday recommended Chetan Sharma as chairman of the India senior mens selection committee.
By IANS News • 3 years ago
பிசிசிஐ தேர்வு குழுவில் மீண்டும் தலைவராகும் சேத்தன் சர்மா?
பிசிசிஐயின் புதிய தேர்வு குழுவில் மீண்டும் சேத்தன் சர்மாவே தலைவராக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Ashok Malhotra, Jatin Paranjape Join Sulakshana Naik In New Cricket Advisory Committee
The Board of Control for Cricket in India (BCCI) on Thursday announced the appointment of Ashok Malhotra and Jatin Paranjape alongside Sulakshana Naik as a new three-member Cricket Advisory Committee (CAC).
By IANS News • 3 years ago
தேர்வுக்குழு பதவிக்கு நான் போட்டியிடவில்லை - ஹேமங் பதானி!
பிசிசிஐ தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு தான் போட்டியிடவில்லை என முன்னாள் இந்திய வீரர் ஹேமங் பதானி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு நீக்கம் - பிசிசிஐ அதிரடி!
ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில், இந்திய அணி தேர்வாளர்கள் மொத்தமாக நீக்கப்பட்டுள்ளனர். சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த அனைவரையும் பிசிசிஐ நீக்கியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement