Sev vs mict sa20 2024
Advertisement
எஸ்ஏ20 2024: மார்க்ரம், அபெல் அரைசதம்; மும்பை இந்தியன்ஸ் கேப்டவுனுக்கு 176 ரன்கள் இலக்கு!
By
Bharathi Kannan
January 27, 2024 • 18:50 PM View: 242
ஐபிஎல் தொடரைப் போலவே கடந்தாண்டு தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட எஸ்ஏடி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், கீரன் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
செயிண்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய் ஜோர்டன் ஹார்மேன் 2 ரன்களுக்கும், டேவிட் மாலன் 18 ரன்களுக்கும் என சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த டாம் அபெல் - கேப்டன் ஐடன் மார்க்ரம் அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
Advertisement
Related Cricket News on Sev vs mict sa20 2024
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement