Sl vs ind: Cricket News & Match Updates
SL vs IND, 3rd T20I: சூப்பர் ஓவருக்கு சென்ற ஆட்டம்; இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றதுடன, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூலை 30) நடைபெற்றது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் அதிரடியாக விளையாட முயற்சித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் ரன்கள் ஏதுமின்றியும், ரிங்கு சிங் ஒரு ரன்னுடனும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8 ரன்களிலும், ஷிவம் தூபே 13 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். Read More...
Related Cricket News for Sl vs ind - Tesst
இலங்கை ஒருநாள் தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் விராட் கோலி!
SL vs IND, 3rd T20I: பந்துவீச்சில் அசத்திய இலங்கை; 137 ரன்களில் சுருண்டது இந்தியா!
ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; அசலங்காவிற்கு கேப்டன் பதவி!
புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் சூர்யகுமார் யாதவ்!
SL vs IND, 3rd T20I: இலங்கையை வைட்வாஷ் செய்யுமா இந்திய அணி?
SL vs IND: இலங்கை சென்றடைந்த ரோஹித் சர்மா, விராட் கோலி!
इस पूर्व क्रिकेटर ने हार्दिक को दी ये खास सलाह, कहा- फिटनेस में सुधार करने के लिए....
எங்கள் பேட்டிங் துறை மிகவும் ஏமாற்றமளிக்கிறது - சரித் அசலங்கா!
இலங்கை vs இந்தியா, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்த முறையை பின்பற்றி வருங்காலத்தை நோக்கி செல்ல விரும்புகிறோம் - சூர்யகுமார் யாதவ்!
நட்ப்பு ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை கடந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை!
SL vs IND, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை வென்றது இந்தியா!
SL vs IND, 2nd T20I: குசால் பெரேரா அரைசதம்; இந்திய அணிக்கு 162 ரன்கள் இலக்கு!
SL vs IND: Dream11 Prediction 2nd T20, Sri Lanka vs India T20 Series 2024
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31