Sl vs ire
பயிற்சி ஆட்டம்: அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை அசத்தல் வெற்றி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் அயர்லாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி பதும் நிஷங்கா மற்றும் குசால் மெண்டிஸ் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் குசால் மெண்டிஸ் 13 ரன்களிலும், கமிந்து மெண்டிஸ் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தார்.
மற்றொரு தொடக்க வீரர் பதும் நிஷங்காவும் 23 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய சமரவிக்ரமா 13 ரன்களுக்கும், அசலங்கா 6 ரன்களுக்கும், கேப்டன் வநிந்து ஹசரங்கா 26 ரன்களுக்கும், துஷன் ஷன்கா 23 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஏஞ்சலோ மேத்யூஸ் 32 ரன்களைச் சேர்த்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணியானது 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களைச் சேர்த்தது. அயர்லாந்து அணி தரப்பில் ஜோஷுவா லிட்டில், பேரி மெக்கர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on Sl vs ire
-
SRI vs IRE 1st TEST: प्रभाथ जयसूर्या ने झटके 10 विकेट, श्रीलंका ने आयरलैंड को पहले टेस्ट में…
श्रीलंका ने आयरलैंड को पहले टेस्ट मैच में एक इनिंग और 280 रनों के बड़े अंतर से हराया है। यह श्रीलंका टीम के लिए अब तक की सबसे बड़ी जीत ...
-
SL vs IRE, 1st Test: கருணரத்னே, மெண்டிஸ் அசத்தல் சதம்; வலிமையான நிலையில் இலங்கை!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ਟੀ-20 ਵਿਸ਼ਵ ਕੱਪ 2022: ਸ਼੍ਰੀਲੰਕਾ ਨੇ ਆਇਰਲੈਂਡ ਨੂੰ 9 ਵਿਕਟਾਂ ਨਾਲ ਹਰਾਇਆ, ਗੇਂਦਬਾਜ਼ਾਂ ਦੇ ਧਮਾਕੇ ਤੋਂ ਬਾਅਦ ਕੁਸਲ…
ਕੁਸਲ ਮੈਂਡਿਸ ਦੇ ਅਰਧ ਸੈਂਕੜੇ ਅਤੇ ਗੇਂਦਬਾਜ਼ਾਂ ਦੇ ਸ਼ਾਨਦਾਰ ਪ੍ਰਦਰਸ਼ਨ ਦੇ ਦਮ 'ਤੇ ਹੋਬਾਰਟ 'ਚ ਖੇਡੇ ਗਏ ਆਈਸੀਸੀ ਟੀ-20 ਵਿਸ਼ਵ ਕੱਪ 2022 ਦੇ ਸੁਪਰ 12 ਦੌਰ 'ਚ ਸ਼੍ਰੀਲੰਕਾ ਨੇ ਆਇਰਲੈਂਡ ...
-
T20 World Cup: श्रीलंका बनाम आयरलैंड, Fantasy XI टिप्स और प्रीव्यू
श्रीलंका और आयरलैंड दोनों ही टीमें राउंड-1 से दो-दो मैच जीतकर और एक-एक मैच हारकर सुपर-12 में पहुंची हैं। ...
-
Promoting Hasaranga Up The Order Was Pre-Planned: Dasun Shanaka
With his top-order batsmen failing to fire in their ICC T20 World Cup match Ireland, Sri Lanka skipper Dasun Shanaka had to do something drastic as the islanders had slumped ...
-
டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
அயர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
VIDEO : हसरंगा ने उड़ाए आयरलैंड के रंग, खेल डाली 47 गेंदों में 71 रनों की आतिशी पारी
आईसीसी टी-20 वर्ल्ड कप 2021 के 8वें मुकाबले में श्रीलंका का सामना आयरलैंड से हो रहा है जहां पहले बल्लेबाज़ी करते हुए लंकाई टीम ने 7 विकेट खोकर 171 रन ...
-
டி20 உலகக்கோப்பை: ஹசரங்கா, நிஷங்கா அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த இலங்கை!
அயர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31