Advertisement
Sl vs nz 3rd odi: Cricket News & Match Updates
Advertisement
அசத்தலான கேட்ச்சின் மூலம் ரசிகர்களை வியக்க வைத்த சரித் அசலங்கா; வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தன. அதன்பின்னர் நடந்த ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்று தொடரை வென்றிருந்தது.
இந்நிலையில், இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. அதன்படி பல்லகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இலங்கை அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் - டிம் ராபின்சன் இணை தொடக்கம் கொடுத்தனர். Read More...
SL Vs NZ SL Vs NZ 3rd ODI Sri Lanka Cricket Team Tim Robinson Charith Asalanka Tamil Cricket News Charith Asalanka Tim Robinson Sri Lanka vs Zealand
Related Cricket News for Sl vs nz 3rd odi - Tesst
மழையால் கவிடப்பட்டது இலங்கை - நியூசிலாந்து ஆட்டம்!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது.
By Bharathi Kannan • 1 year ago
SL vs NZ 3rd ODI: कैंडी में दिखा सुपरमैन... हवा में उड़कर चरिथ असलंका ने पकड़ा फ्लाइंग कैच; देखें VIDEO
चरिथ असलंका ने तीसरे वनडे मैच में टिम रॉबिन्सन को आउट करने के लिए हवा में कूदकर एक फ्लाइंग कैच पकड़ा जिसका वीडियो खूब वायरल हो रहा है।
By Nishant Rawat • 1 year ago
SL vs NZ 3rd ODI: श्रीलंका की टीम में अचानक हुआ बड़ा बदलाव, ये 4 स्टार खिलाड़ी हुए बाहर और 3 की हुई एंट्री
SL vs NZ 3rd ODI: श्रीलंका और न्यूजीलैंड के बीच तीन मैचों की वनडे सीरीज खेली जा रही है जिसका तीसरा मुकाबाल मंगलवार, 19 नवंबर को पल्लेकेले इंटरनेशनल क्रिकेट स्टेडियम, कैंडी में खेला जाएगा।
By Nishant Rawat • 1 year ago
SL vs NZ: மூன்றாவது போட்டிக்கான இலங்கை அணியில் இருந்து முக்கிய வீரர்கள் விடுவிப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாஅது ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணியில் இருந்து குசால் மெண்டிஸ், பதும் நிஷங்கா, கமிந்து மெண்டிஸ் மற்றும் அசிதா ஃபெர்னாண்டோ ஆகியோர் ஒருநாள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை vs நியூசிலாந்து, மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை பல்லகலேவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement