Sl vs nz dream11 team: Cricket News & Match Updates
இலங்கை vs நியூசிலாந்து, மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Sri Lanka vs New Zealand 3rd ODI Dream11 Prediction: நியூசிலாந்து அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இலங்கை அணியானது இரண்டிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (நவ.19 )பல்லகலே சர்வதெச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இலங்கை அணி ஒருநாள் தொடரை வென்றுள்ளதன் காரணமாக, இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற முயற்சி செய்யும். அதேசமயம் நியூசிலாந்து அணி முந்தைய தோல்விக்கான பதிலடி கொடுப்பதுடன், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதல் தேடமுயற்சிக்கும். இதனால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பாப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. Read More...
Related Cricket News for Sl vs nz dream11 team - Tesst
SL vs NZ 3rd ODI Dream11 Prediction: कैंडी में होगा आखिरी मुकाबला, ऐसे बनाएं तीसरे वनडे के लिए Fantasy Team
SL vs NZ Dream11 Prediction 2nd ODI, New Zealand tour of Sri Lanka T20I series 2024
இலங்கை vs நியூசிலாந்து, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
SL vs NZ 2nd ODI Dream11 Prediction: मिचेल सेंटनर या चरिथ असलंका, किसे बनाएं कप्तान; यहां देखें Fantasy Team
SL vs NZ Dream11 Prediction 1st ODI, New Zealand tour of Sri Lanka T20I series 2024
SL vs NZ 1st ODI Dream11 Prediction: मिचेल सेंटनर या चरिथ असलंका, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
SL vs NZ Dream11 Prediction 2nd T20I, New Zealand tour of Sri Lanka T20I series 2024
SL vs NZ 2nd T20I Dream11 Prediction: वानिन्दु हसरंगा को बनाएं कप्तान, ये 5 ऑलराउंडर ड्रीम टीम में करें शामिल
இலங்கை vs நியூசிலாந்து, இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
SL vs NZ Dream11 Prediction 1st T20I, New Zealand tour of Sri Lanka T20I series 2024
SL vs NZ 1st T20I Dream11 Prediction: मिचेल सेंटनर या चरिथ असलंका, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
இலங்கை vs நியூசிலாந்து, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை vs நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
SL vs NZ 2nd Test Dream11 Prediction: प्रभाथ जयसूर्या को बनाएं कप्तान, ये 5 ऑलराउंडर ड्रीम टीम में करें शामिल
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31