Advertisement
Slow overrate: Cricket News & Match Updates
Advertisement
ஸ்லோ ஓவர் ரேட்: உஸ்மான் கவாஜா அதிருப்தி!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்த தொடரில் இரு அணியினரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காமல் தாமதப்படுத்தியதாக ஐசிசி இரு அணிகளுக்கும் கடுமையான அபராதத்தை விதித்துள்ளது.
இங்கிலாந்து அணியை எடுத்துக் கொண்டால் 5 டெஸ்டுகளில் 4இல் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. அதில் லண்டன் லார்ட்சில் நடந்த 2ஆவது டெஸ்டில் மட்டும் 9 ஓவர்களை வீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்து இருக்கிறார்கள். மொத்தத்தில் அந்த அணி 4 டெஸ்டையும் சேர்த்து 19 ஓவர்கள் தாமதமாக வீசியிருக்கிறது. Read More...
Related Cricket News for Slow overrate - Tesst
ஆஷஸ் 2023:இங்கி, அஸி., அணிகளுக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொண்டதற்காக இரு அணிக்கும் தலா 40 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி உத்திரவிட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
WTC 2023: ஷுப்மன், இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
மூன்றாவது நபரின் முடிவை தனது சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்த ஷுப்மன் கில் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: நிதீஷ் ராணாவுக்கு அபராதம்!
பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் குறித்த நேரத்திற்குள் பந்துவீசாத காரணத்துக்காக கேகேஆர் அணியின் கேப்டன் நிதீஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.
By Bharathi Kannan • 3 years ago
ஸ்லோ ஓவர் ரேட்; சிக்கலில் தென் ஆப்பிரிக்க அணி!
இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு கிரிக்கெட் உலகில் முன்னணி அணிகளில் ஒன்றான தென் ஆப்பிரிக்கா நேரடியாக தகுதி பெறுவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs NZ: ஸ்லோ ஓவர் ரேட்; இந்திய அணிக்கு அபாரம்!
நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தவறு செய்ததாக கூறி போட்டி கட்டணத்தில் இருந்து 60 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs IND, 1st ODI: ஸ்லோ ஓவர் ரேட் - இந்திய அணிக்கு 80 சதவீதம் அபாரதாம்!
வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்து வீசியதாக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
India Fined 80% Match Fee For Slow Over-rate In One-wicket Loss To Bangladesh In First ODI
The International Cricket Council (ICC) on Monday said India have been fined 80 percent of their match fee for maintaining a slow over-rate against Bangladesh in the first ODI, which the visitors lost by one wicket at the Sher-e-Bangla National Cricket Stadium (SNBCS) in Mirpur on Sunday.
By IANS News • 3 years ago
Australia Penalised For Slow Over-rate In First ODI Against England
Australia have been fined 40 per cent of their match fee for maintaining a slow over-rate against England in the first ODI in Adelaide, the International Cricket Council (ICC) confirmed on Friday.
By IANS News • 3 years ago
ஆசியா கோப்பை 2022: இந்தியா, பாகிஸ்தானுக்கு அபராதம்!
ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இரு அணிகளுமே பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட அதிகநேரம் எடுத்துக்கொண்டதால் இரு அணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஸ்லோ ஓவர் ரேட்: இந்திய அணிக்கு அபராதம்!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ரிஷப் பந்திற்கு 12 லட்சம் அபராதம்!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதால் டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த்-க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஸ்லோ ஓவர் ரேட் - ஹைதராபாத் அணி கேப்டன் வில்லியம்சனுக்கு அபராதம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு, ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ஸ்லோ ஓவர் ரேட்; மும்பை இந்தியன்ஸுக்கு அபராதம்!
டெல்லி அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
AUS vs SL: இலங்கை அணிக்கு அபராதம்!
இரண்டாவது டி20 போட்டியின் போது பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக இலங்கை அணி வீரர்களுக்கு போட்டி கட்டணத்திலிருந்து 20 சதவிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement