Smat 2024 25
SMAT 2024: மத்திய பிரதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை!
இந்தியாவில் நடைபெற்று வந்த நடப்பு சீசன் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது இன்றுடன் நிறைவடைந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணியும், ராஜத் பட்டிதார் தலைமையிலான மத்திய பிரதேச அணியும் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய மத்திய பிரதேச அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை . அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அர்பித் கௌத் 3 ரன்னிலும், ஹர்ஷ் கௌலி 2 ரன்னிலும், ஹர்ப்ரீத் சிங் 15 ரன்னிலும், ஷுப்ரன்ஷு சேனாபதி 23 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ராஜத் பட்டிதார் - வெங்கடேஷ் ஐயர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Smat 2024 25
- 
                                            
வார்த்தை மோதலில் ஈடுபட்ட நிதீஷ் ரானா - ஆயூஷ் பதோனி; வைரலாகும் காணொளி!உத்தரபிரதேச அணியின் நட்சத்திர வீரர் நிதீஷ் ரானா டெல்லி அணி கேப்டன் ஆயூஷ் பதோனியுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ... 
- 
                                            
SMAT 2024: சதத்தை தவறவிட்ட ரஹானே; மும்பை அசத்தல் வெற்றி!ஆந்திரா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி லீக் போட்டியில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
SMAT 2024: டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த பரோடா அணி!சிக்கிம் அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் பரோடா அணி 263 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ... 
- 
                                            
SMAT 2024-25: நாக்வாஸ்வல்லா, கஜா பந்துவீச்சில் குஜராத்திடம் வீழ்ந்தது தமிழ்நாடு!குஜராத் அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ... 
- 
                                            
SMAT 2024: ஸ்ரேயாஸ், அஜிங்கியா அரைசதம்; மும்பை அணி அபார வெற்றி!மஹாராஷ்டிரா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
SMAT 2024: ஜெகதீசன் அதிரடி; சிக்கிமை வீழ்த்தி தமிழ்நாடு அசத்தல் வெற்றி!சிக்கிம் அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        