South africa women
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் இத்தொடரில் பங்கேற்கும் நிலையில், அந்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி பிவிரில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.
மேற்கொண்டு இந்த உலகக்கோப்பை தொடருக்கான புதுபிக்கப்பட்ட போட்டி அட்டவணையையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அதன் படி, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து மற்றும் பாகிஸ்தானின் மகளிர் அணிகளை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன.
Related Cricket News on South africa women
-
T20 World Cup के लिए हुआ साउथ अफ्रीका की महिला टीम का ऐलान, 25 साल की खिलाड़ी होंगी…
साउथ अफ्रीका ने अक्टूबर के महीने में यूएई में होने वाले महिला टी-20 वर्ल्ड कप 2024 के लिए अपनी 15 सदस्ययी टीम का ऐलान कर दिया है। ...
-
பாகிஸ்தானுடன் டி20 தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி!
எதிர்வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. ...
-
South Africa To Convene National Camp At Durban Ahead Of Women's T20 World Cup
T20 World Cup: The South Africa team will gather for a national training camp from August 25 to 30 at the Kingsmead Stadium in Durban to prepare for the upcoming ...
-
भारत और पाकिस्तान की टक्कर, स्मृति-शेफाली के सामने निदा डार की चुनौती
South Africa Women: महिला एशिया कप 2024 का आगाज आज यानी 19 जुलाई से होने जा रहा है। क्रिकेट फैंस के लिए खास बात ये है कि इस टूर्नामेंट के ...
-
World Cup Is Our Main Focus, Says Pooja Vastrakar Ahead Of Women's Asia Cup Opener
T20 Asia Cup: All-rounder Pooja Vastrakar said the Indian women;s team will be hoping to continue its legacy of dominance in the Women's T20 Asia Cup starting in Sri Lanka ...
-
3rd T20I: Pooja's 4-13, Radha's 3-6 Help India Thrash South Africa Women By 10 Wickets
South Africa Women: Brilliant bowling by pacer Pooja Vastrakar and spinner Radha Yadav, who shared seven wickets between them, helped India Women thrash South Africa Women by 10 wickets in ...
-
India Vs South Africa Women's T20Is: When And Where To Watch
South Africa Women: After winning the One-day series and the one-off Test, hosts India Women will be hoping to dominate the three-match T20I series against South Africa and complete another ...
-
स्नेह राणा, हरमनप्रीत कौर के रिकॉर्ड के बीच भारतीय महिला टीम की शानदार जीत (लीड-1)
South Africa Women: भारतीय महिला क्रिकेट टीम ने दक्षिण अफ्रीकी महिला टीम को चेन्नई के एम चिदंबरम स्टेडियम में एकमात्र टेस्ट मैच में 10 विकेट से मात दे दी है। ...
-
चेन्नई में भारतीय महिला टीम ने लहराया परचम, द. अफ्रीका को 10 विकेट से हराया
South Africa Women: टीम इंडिया के टी20 विश्व कप चैंपियन बनने का जश्न अभी थमा नहीं है, दूसरी ओर भारतीय महिला क्रिकेट टीम ने भी भारतीय क्रिकेट फैंस के लिए ...
-
One-off Test: Kapp, Luus Help South Africa Women Reach 236/4 After India Post Record 603/6d
South Africa Women: South Africa Women rode on a 93-run partnership between Sune Luus and Marizanne Kapp to reach 236/4 after India Women capitalised on a 143-run stand between Harmanpreet ...
-
To Get That Close Is Obviously A Massive Confidence Booster, Says Kapp
South Africa Women: After South Africa women narrowly fell short of chasing India's formidable 325 in the second match of the three-match series, Marizanne Kapp, one of the centurions in ...
-
2nd ODI: Mandhana, Kaur Top Wolvaardt, Kapp Centuries As India Clinch Narrow 4-run Victory
South Africa Women: India clinched a last-ball victory over South Africa Women, securing the series 2-0 with a match to spare in the second ODI by 4 runs at M. ...
-
Mandhana Equals Mithali Raj's Record With Back-to-back Centuries Against South Africa
South Africa Women: India opener Smriti Mandhana etched her name in the annals of women's cricket history by equalling former captain Mithali Raj's all-time Indian record for the most centuries ...
-
Have To Be At Our Best To Beat A World-class Indian Team, Says South Africa Skipper Wolvaardt
South Africa Women: South Africa skipper Laura Wolvaardt insisted her team will have to be at their best if they are to beat a ‘world-class’ Indian team in the upcoming ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 4 days ago
-
- 3 days ago