Sunrisers hyderabad: Cricket News & Match Updates
ஐபிஎல் 2025: உம்ரான் மாலிக்கை வெளியேற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; தகவல்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. நடந்து முடிந்த இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு மேக ஏலம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் அணிகள் தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனா. மேலும் எதிர்வரவுள்ள வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், கேஎல் ராகுல் உள்ளிட்ட வீரர்களும் தங்கள் அணியில் இருந்து விலகி ஏலத்தை எதிர்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் பல்வேறு அணிகளின் பயிற்சியாளர்களும் மாற்றப்படவுள்ளனர். Read More...
Related Cricket News for Sunrisers hyderabad - Tesst
Pat Cummins Set To Join San Francisco Unicorns Squad In MLC
मुझे टेस्ट में मौक़ा मिलने का इंतज़ार है : आवेश
1st T20I: Abhishek, Jurel, Parag Handed Debuts As India Elect To Field First Against Zimbabwe
'No One Likes A Quiet Goodbye': Yuvraj Pens Special Note As Warner Retires From International Cricket
Gill Named Captain For Zimbabwe Tour; Abhishek, Jurel, Reddy, Riyan, Deshpande Earn Maiden Call-up
Nitish Kumar Reddy, Harshit Rana Set To Be Picked For India’s T20I Tour Of Zimbabwe In July
T20 World Cup: With So Much Power, Anything Is Possible In The Last 7-8 Overs, Says Travis Head
T20 World Cup: Worked On My Skills When I Didn't Get Chance In IPL, Reveals Farooqi
Young KKR And Bihar Pacer Sakib Hussain Attributes His Success To BCA President Rakesh Tiwari's Support
Cummins' Confidence Soars As He Prepares For T20 World Cup
Pat Cummins Set To Play For San Francisco Unicorns In MLC Season 2: Report
4 खिलाड़ी जिन्हे सनराइजर्स हैदराबाद आईपीएल 2025 के मेगा ऑक्शन से पहले कर सकती है रिटेन
T20 World Cup: Left-right Combination Is Crucial; India Is Slightly Hampered Here, Says Sanjay Manjrekar
Is The Indian Team Ready To Win T20 World Cup?
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31