Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம் - மிட்செல் சான்ட்னர்!
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (மார்ச் 9) நடைபெறவுள்ளது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
முன்னதாக இவ்விரு அணிகளும் மோதிய லீக் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தது. இதனால் இப்போட்டியிலும் இந்திய அணி தங்களது ஆதிக்கத்தை தொடர விரும்பும். அதேசமயம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் நியூசிலாந்து அணியும் இப்போட்டியை எதிர்கொள்ளும் என்பதால், இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெற்று மகுடம் சூடும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Champions Trophy 2025 IND Vs NZ Matt Henry Mitchell Santner Champions Trophy 2025 IND Vs NZ Matt Henry Mitchell Santner Tamil Cricket News Mitchell Santner India Vs Zealand
Related Cricket News for Tamil cricket news - Tesst
சில தருணங்களை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை - ஸ்மிருதி மந்தனா!
நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் நாங்கள் அவ்வப்போது நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம், சில தருணங்களை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை என ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்தியா vs நியூசிலாந்து, இறுதிப்போட்டி - உத்தேச லெவன்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி இன்று நடைபெறும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
மாஸ்டர்ஸ் லீக் 2025: வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸை வீழ்த்தி இந்தியா மாஸ்டர்ஸ் த்ரில் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: பரபரப்பான ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் த்ரில் வெற்றி; பிளே ஆஃப் வாய்ப்பில் இருந்து வெளியேறியது ஆர்சிபி!
யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததுடன், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இருந்தும் வெளியேறியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ரோஹித், கோலியின் ஓய்வு குறித்து எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை - ஷுப்மன் கில்!
ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரின் ஓய்வு குறித்து இந்திய அணியில் தற்போது எந்தவொரு ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை என இந்திய அணியின் துணை கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IND vs NZ ODI: அதிக ரன்கள் எடுத்த டாப்-5 தற்போதைய வீரர்கள்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த தற்போது விளையாடிவரும் வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: நூலிழையில் சதத்தை சதவறவிட்ட ஜார்ஜியா வோல்; ஆர்சிபி அணிக்கு 226 டார்கெட்!
ஆர்சிபி அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 226 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ரோஹித்க்கு பதில் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதிவில் இருந்து ரோஹித் சர்மா விலகும் பட்சத்தில் அவருக்கு பதிலாக இந்திய அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து மேலும் ஒரு வீரர் விலகல்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து லிசாத் வில்லியம்ஸ் விலகிய நிலையில், அவருக்கு பதில் கார்பின் போஷ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பேட்டிங் மட்டுமின்றி ஃபீல்டிங்கிலும் அசத்திய ஹர்லீன் தியோல் - காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் தொடரின் போது குஜராத் ஜெயண்ட்ஸ் வீராங்கனை ஹர்லீன் தியோல் தனது அபாரமான ஃபீல்டிங்கின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: பயிற்சியில் தீவிரம் காட்டும் நிதீஷ் ரானா - வைரலாகும் காணொளி!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் நிதீஷ் ரானா தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சர்வதேச கிரிக்கேட்டில் ஓய்வை அறிவிக்கிறாரா ரோஹித் சர்மா?
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025, இறுதிப்போட்டி: இந்தியா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: யுபி வாரியர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
டபிள்யூபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement