Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
காயத்தில் இருந்து மீண்ட ஜேக்கப் பெத்தெல்; மகிழ்ச்சியில் ஆர்சிபி ரசிகர்கள்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் எதிவரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி இருந்த இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஜேக்கப் பெத்தல் முழு உடற்தகுதியை எட்டியுள்ளதாகவும், இதனால் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் அவர் நிச்சயம் விளையாடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More...
Royal Challengers Bangaluru Jacob Bethell Tamil Cricket News Jacob Bethell Hamstring Injury Jacob Bethell Royal Challengers Bengaluru
Related Cricket News for Tamil cricket news - Tesst
WPL 2025: குஜராஜ் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
எக்லெஸ்டோனுடன் மோதலில் ஈடுபட்ட ஹர்மன்ப்ரீத்; அபராதம் விதித்த நடுவர்கள்!
யுபி வாரியர்ஸ் வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோனுடன் மோதலில் ஈடுபட்ட மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு கள நடுவர்கள் அபராதம் விதித்துள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
NZW vs SLW, 2nd ODI: மேடி க்ரீன், ஹன்னா ரோவ் அசத்தல்; இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
மாஸ்டர்ஸ் லீக் 2025: விண்டீஸை வீழ்த்தி இலங்கை அசத்தல் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: ஹீலி மேத்யூஸ், அமெலியா கெர் அபாரம்; யுபி வாரியர்ஸை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
பயிற்சியில் அதிரடி காட்டும் சூர்யவன்ஷி; வைரலாகும் காணொளி!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பயிற்சி மேற்கொள்ளும் காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: மேட் ஹென்றி இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
இந்திய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி விளையாடாத பட்சத்தில் அவரின் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: ஜார்ஜியா வோல் அரைசதம்; மும்பை இந்தியன்ஸுக்கு 150 ரன்கள் இலக்கு!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இறுதிப்போட்டிக்கான நடுவர்களை அறிவித்தது ஐசிசி!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கான போட்டி நடுவர்களை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகளுடன் முத்தரப்பு தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணி!
இந்திய மகளிர் அணி எதிர்வரும் ஏப்ரல்-மே மாதங்களில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுடன் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: பிரைடன் கார்ஸ் விலகல்; மாற்று வீரரை தேர்வு செய்தது எஸ்ஆர்எச்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து பிரைடன் கார்ஸ் விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக வியான் முல்டரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சேவாக்கின் சாதனையை முறியடித்த டேவிட் மில்லர்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அதிவேகமாக சதமடித்த வீரர் எனும் சாதனையை தென் ஆப்பிரிக்க அணியின் டேவிட் மில்லர் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பேட்டிங்கில் ஒன்று அல்லது இரண்டு பார்ட்னர்ஷிப்கள் மட்டுமே சிறப்பாக இருந்தது - டெம்பா பவுமா!
எதிரணியை நாங்கள் 350 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருந்தால் நிச்சயம் எங்களால் இலக்கை எட்டி இருக்க முடியும் என்று தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் முஷ்ஃபிக்கூர் ரஹீம்!
வங்கதேச அணியின் அனுபவ வீக்கெட் கீப்பர் பேட்டர் முஷ்ஃபிக்கூர் ரஹீம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement