Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2025: முதல் சில போட்டிகளை தவறவிடும் ஜஸ்பிரித் பும்ரா; மும்பை இந்தியன்ஸுக்கு அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை நேற்று (பிப்ரவரி 16) வெளியிடப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதைத்தொடர்ந்து பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் தொடரின் இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இத்தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது மார்ச் 23ஆம் தேதி சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. Read More...
Mumbai Indians CSK Vs MI Jasprit Bumrah Tamil Cricket News Jasprit Bumrah Mumbai Indians Indian Premier League
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஃபீல்டிங்கில் தான் இன்னும் முடிசூடா மன்னன் தான் என்று நிரூபித்த ஜாண்டி ரோட்ஸ் - காணொளி!
ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணி வீரர் ஜான்டி ரோட்ஸ் தனது அபாரமான ஃபீல்டிங் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்தியாவை வெல்லக்கூடிய ஒரு அணி இருந்தால், அது நியூசிலாந்து தான் - ரவி சாஸ்திரி!
தற்போது இருக்கும் ஃபார்மில் இந்தியாவை வெல்லக்கூடிய ஒரு அணி இருந்தால், அது நியூசிலாந்து தான் தான் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி எச்சரித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாட முயற்சித்தேன்- ஹர்லீன் தியோல்!
நீங்கள் ரன்கள் எடுத்து அணி வெற்றி பெறும்போது, அதைவிட சிறந்ததை வேறு எதுவும் எதிர்பார்க்க முடியாது என குஜராத் ஜெயண்ட்ஸ் வீராங்கனை ஹர்லீன் தியோல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மாஸ்டர்ஸ் லீக் 2025: மீண்டும் சதம் விளாசிய வாட்சன்; ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: ஹர்லீன் தியோல் அபாரம்; டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது குஜராத் ஜெயண்ட்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
வருண் சக்ரவர்த்தி ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர் - முரளி விஜய்!
வருண் சக்ரவர்த்தி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளராக மாறும் தருவாயில் இருக்கிறார் என முன்னாள் வீரர் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பிறகு வீரர்களின் ஒப்பந்த பட்டியலை வெளியிடும் பிசிசிஐ!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு பிறகு இந்திய வீரர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தை பட்டியலை பிசிசிஐ வெளியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: மெக் லெனிங் அதிரடி; குஜராத் ஜெயண்ட்ஸுக்கு 176 ரன்கள் இலக்கு!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 176 ரன்களை இலககாக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அனில் கும்ப்ளே, டிம் சௌதி சாதனையை முறியடிப்பாரா முகமது ஷமி?
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியின் மூலம் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மாதாந்திர விருதுகள்: பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை பரிந்துரை பட்டியலை வெளியிட்டது ஐசிசி!
ஐசிசியின் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025 இறுதிப்போட்டி: நியூசிலாந்தின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் நியூசிலாந்து அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
ஹர்மன்பிரீத் அப்படி நடந்து கொண்டது உணர்ச்சியின் தருணம் தான் - மிதாலி ராஜ்!
ஒரு கேப்டனாக, ஏற்கனவே ஓவர் ரேட் பெனால்டியைச் சமாளித்த, உங்கள் ஃபீல்டை சரி செய்யும் போது மற்றொரு வீரர் நுழைவது வெறுப்பாக இருக்கலாம் என ஹர்மன்பிரீத் - எக்லெஸ்டோன் மோதல் குறித்து முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சச்சின், சங்கக்கார சாதனைகளை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி!
நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியின் மூலம் வீரர் விராட் கோலி முன்னாள் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்கார ஆகியோரியன் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து ஒருநாள், டி20 அணி கேப்டனுக்கான பரிசீலனையில் பென் ஸ்டோக்ஸ்!
இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணியின் புதிய கேப்டனுக்கான பரிசீலனையில் அந்த அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement