Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
அறிமுக ஆட்டத்தில் டாக் அவுட்டான ஜார்ஜியா வோல் - வைரலாகும் காணொளி!
யுபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான டபிள்யூபிஎல் லீக் போட்டி நேற்று லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியின் போது குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் நடத்திர வீராங்கிய டியாண்டிரா டோட்டின் யுபி வாரியர்ஸ் அணியின் அறிமுக வீராங்கனை ஜார்ஜியா வோல்வை க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இச்சம்பவமான இன்னிங்ஸின் முதல் ஓவரில் நடந்தது. குஜராத் அணி தரப்பில் முதல் ஓவரை வீசிய டோட்டின் அந்த ஓவரில் கிரண் நவ்கிரே மற்றும் ஜார்ஜியா வோல்வின் விக்கெட்டுகளை கைப்பற்றினார். Read More...
UPW Vs GGW Deandra Dottin Georgia Voll Tamil Cricket News Deandra Dottin Georgia Voll Womens Premier League 2025
Related Cricket News for Tamil cricket news - Tesst
சாம்பியன்ஸ் கோப்பை 2025, முதல் அரையிறுதி: இந்தியா vs ஆஸ்திரேலியா - உத்தேச லெவன்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டி இன்று நடைபெறும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
நான் உள்பட அனைத்து பேட்டர்கள் முன்னேற வேண்டும் - தீப்தி சர்மா!
பேட்டர்கள் பார்ட்னர்ஷிப்களில் கவனம் செலுத்த விரும்பினோம். யாராவது கடைசி வரை விளையாடி இருந்தால், நிச்சயம் இந்த இலக்கை எங்களால் துரத்தப்பட்டிருக்கும் என்று யுபி வாரியர்ஸ் கேப்டன் தீப்தி சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மாஸ்டர்ஸ் லீக் 2025: ஆம்லா, பீட்டர்சன் அதிரடியில் தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அபார வெற்றி!
இங்கிலாந்து மாஸ்டர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: யுபி வாரியர்ஸை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் ஜெயண்ட்ஸ்!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 1 year ago
ரோஹித் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து - சைமா முகமதுக்கு பிசிசிஐ செயலாளர் கண்டனம்!
தேசிய நலனை விலையாகக் கொடுத்து, தனிப்பட்ட விளம்பரத்திற்காக இதுபோன்ற இழிவான அறிக்கைகளை வெளியிடுவதை தனிநபர்கள் தவிர்ப்பார்கள் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் - அஸ்வின்!
நியூசிலாந்துக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியதை போல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இந்திய அணி ஆதிக்கத்தை தொடரும் என முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: சதத்தை தவறவிட்ட பெத் மூனி; யுபி வாரியர்ஸுக்கு 187 ரன்கள் இலக்கு!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 187 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய அணி பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்ய கூடாது - ரவி சாஸ்திரி அட்வைஸ்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுது போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவனில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம் என்று முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணிக்காக சாதனை படைக்க காத்திருக்கும் மேக்ஸ்வெல்!
இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: கேகேஆர் அணியின் கேப்டனாக ரஹானே நியமனம்; வெங்கடேஷ் ஐயருக்கு துணைக்கேப்டன் பதவி!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்கியா ரஹானேவும், துணைக்கேப்டனாக வெங்கடேஷ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சங்கக்காரவின் சாதனையை முறியடிப்பாரா கோலி?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
வருண் சக்கரவர்த்தியின் செயல்திறன் இந்திய அணி தேர்வில் தலைவலியை ஏற்படுத்தும் - அம்பத்தி ராயுடு!
வருண் சக்ரவர்த்தியின் அற்புதமான ஆட்டம் காரணமாக அரையிறுதிக்கு முன் இந்திய அணி தேர்வில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கும் என முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான தங்கள் அணியின் புதிய ஜெர்சியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சிறந்த ஃபீல்டருக்கான விருதை வென்றார் விராட் கோலி!
நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் சிறந்த ஃபீல்டருக்கான விருதை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு அணியின் உதவி பயிற்சியாளர் உடேனக நுவன் வழங்கி கௌரவித்தார்
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement