Upw vs ggw
அறிமுக ஆட்டத்தில் டாக் அவுட்டான ஜார்ஜியா வோல் - வைரலாகும் காணொளி!
யுபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான டபிள்யூபிஎல் லீக் போட்டி நேற்று லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியின் போது குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் நடத்திர வீராங்கிய டியாண்டிரா டோட்டின் யுபி வாரியர்ஸ் அணியின் அறிமுக வீராங்கனை ஜார்ஜியா வோல்வை க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இச்சம்பவமான இன்னிங்ஸின் முதல் ஓவரில் நடந்தது. குஜராத் அணி தரப்பில் முதல் ஓவரை வீசிய டோட்டின் அந்த ஓவரில் கிரண் நவ்கிரே மற்றும் ஜார்ஜியா வோல்வின் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on Upw vs ggw
-
நான் உள்பட அனைத்து பேட்டர்கள் முன்னேற வேண்டும் - தீப்தி சர்மா!
பேட்டர்கள் பார்ட்னர்ஷிப்களில் கவனம் செலுத்த விரும்பினோம். யாராவது கடைசி வரை விளையாடி இருந்தால், நிச்சயம் இந்த இலக்கை எங்களால் துரத்தப்பட்டிருக்கும் என்று யுபி வாரியர்ஸ் கேப்டன் தீப்தி சர்மா தெரிவித்துள்ளார். ...
-
WPL 2025: யுபி வாரியர்ஸை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் ஜெயண்ட்ஸ்!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
WPL 2025: சதத்தை தவறவிட்ட பெத் மூனி; யுபி வாரியர்ஸுக்கு 187 ரன்கள் இலக்கு!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 187 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2025: யுபி வாரியர்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
டபிள்யூபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
WPL 2024: தீப்தி சர்மா போராட்டம் வீண்; யுபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!
யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
WPL 2024: பெத் மூனி அபார ஆட்டம்; யுபி வாரியர்ஸ் அணிக்கு 153 ரன்கள் இலக்கு!
யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2024: யுபி வாரியர்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
WPL 2024: यूपी वारियर्स की जीत में चमकी एक्लेस्टोन और हैरिस, गुजरात जायंट्स को 6 विकेट से रौंदा
वूमेंस प्रीमियर लीग 2024 के आठवें मैच में यूपी वारियर्स ने गुजरात जायंट्स को 6 विकेट से हरा दिया। ...
-
WPL 2024: கிரேஸ் ஹாரிஸ் அதிரடியில் குஜராத் ஜெயண்ட்ஸை பந்தாடியது யுபி வாரியர்ஸ்!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸை 142 ரன்களில் சுருட்டியது யுபி வாரியர்ஸ்!
யுபி வாரியர்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 143 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2024: யுபி வாரியர்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 21 hours ago