Tamil cricket news: Cricket News & Match Updates
WIW vs BANW, 2nd ODI: நிகர் சுல்தானா, நஹிதா அக்தர் அசத்தல்; விண்டீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம்!
வங்கதேச மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இதில் நடந்து முடிந்துள்ள முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.
இதனையடுத்து இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது செயின்ட் கிட்ஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் டாப் ஆர்டர் வீராங்கனைகள் ஃபர்ஹானா ஹக் 18 ரன்களிலும், முர்ஷிதா கதும் 12 ரன்னிலும், ஷர்மின் அக்தர் 11 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 56 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
பிபிஎல் 2024-25 எலிமினேட்டர்: சிட்னி தண்டர் vs மெல்போர்ன் ஸ்டார்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
நான் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை - சூர்யகுமார் யாதவ்!
ஐஎல்டி20 2025: நைட் ரைடர்ஸை பந்தாடியது எமிரேட்ஸ்!
இந்தியா vs இங்கிலாந்து, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து மனம் திறந்த கருண் நாயர்!
பிபிஎல் 2024-25: சிக்ஸர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஹரிக்கேன்ஸ்!
IND vs ENG, 1st T20I: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்த ஃபெரீரா; வைரல் காணொளி!
இந்திய தொடர் இங்கிலாந்து அணிக்கு ஒரு பயிற்சியாக அமையும் - பிரண்டன் மெக்கல்லம்
ரஞ்சி கோப்பை 2024-25: ரயில்வேஸுக்கு எதிரான போட்டியில் விளையாடும் விராட் கோலி!
பிபிஎல் 2024-25: ஹோபர்ட் ஹரிகேன்ஸ் vs சிட்னி சிக்ஸர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது பார்ல் ராயல்ஸ்!
ஐஎல்டி20 2025: வைப்பர்ஸின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது கேப்பிட்டல்ஸ்!
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸை சரிவிலிருந்து மீட்ட பேர்ஸ்டோவ், ஃபெரீரா; பார்ல் ராயல்ஸுக்கு 147 டார்கெட்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31