Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மார்க்கஸ் ஸ்டொய்னிஸின் அற்புதமான கேட்ச் காணொளி!
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 40ஆவது லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் பியூ வெப்ஸ்டர் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினர்.
இதன்மூலம், இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கிளென் மேக்ஸ்வெல் 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 76 ரன்களையும், பியூ வெப்ஸ்டர் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 51 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஹரிகேன்ஸ் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தனர். Read More...
Melbourne Stars Vs Hobart Hurricanes Marcus Stoinis Tamil Cricket News Marcus Stoinis Melbourne Stars vs Hobart Hurricanes Big Bash League
Related Cricket News for Tamil cricket news - Tesst
IND vs ENG: முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச லெவன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை மறுநாள் நடைபெறும் நிலையில், இப்போட்டிக்கான இந்திய அணியின் கணிக்கப்பட்ட லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
முழு உடற்தகுதியை எட்டிய ஸ்டீவ் ஸ்மித்; இலங்கை தொடரில் விளையாடுவது உறுதி!
பிக் பாஷ் லீக்கின் போது வலது முழங்கையில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் இன்று சிறப்பு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்தாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2024-25: ரஹானே தலைமையில் விளையாடும் ரோஹித் சர்மா!
அஜிங்கியா ரஹானே தலைமையிலான 17 பேர் அடங்கிய மும்பை ரஞ்சி கோப்பை அணியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் விளையாடவுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமனம்!
எதிவரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் ஆஷஸ் 2025: பெத் மூனி, ஜார்ஜியா வெர்ஹாம் அசத்தல்; ஆஸ்திரேலியா அபார வெற்றி!
மகளிர் ஆஷாஸ் 2025: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ஸ்மித் இடம்பெறாத பட்சத்தில் டிராவிஸ் ஹெட்டை கேப்டனாக நியமிக்க வேண்டும் - டேவிட் வார்னர்!
இலங்கை டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் இத்தொடரில் விளையாடவில்லை எனில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக டிராவிஸ் ஹெட்டை நியமிக்கலாம் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஷுப்மன் கில்லுக்கு துணைகேப்டன் பொறுப்பு; அதிருப்தியை வெளிப்படுத்திய ஹர்பஜன் சிங்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸ் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
நாம் மேம்படுத்தக்கூடிய நிறைய விஷயங்கள் உள்ளன - ஷான் மசூத்!
உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக நாம் இருக்க விரும்பினால், நாம் மேம்படுத்தக்கூடிய நிறைய விஷயங்கள் உள்ளன என பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
அதிக டி20 சிக்ஸர்கள்; ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளினார் கிளென் மேக்ஸ்வெல்!
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளி கிளென் மேக்ஸ்வெல் ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WIW vs BANW, 1st ODI: மேத்யூஸ், ஜோசப் அதிரடியில் வங்கதேசத்தைப் பந்தாடியது விண்டீஸ்!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹீலி மேத்யூஸ் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
By Bharathi Kannan • 1 year ago
IND vs ENG: அதிக சிக்ஸர்கள்; தோனியின் சாதனையை முறியடிப்பாரா சஞ்சு சாம்சன்?
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ச்ஞ்சு சாம்சன் ஐந்து சிக்ஸர்கள் அடித்தால், டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தோனியை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்தைப் பிடிப்பார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐஎல்டி20 2025: கல்ஃப் ஜெயண்ட்ஸை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அபுதாபி நைட் ரைடர்ஸ்!
கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலியா மகளிர் vs இங்கிலாந்து மகளிர், முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி இன்று (ஜனவரி 20) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement