Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; சஞ்சு, சிராஜிக்கு இடமில்லை!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன.
இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. மேற்கொண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளைத் தவிர்த்து இத்தொடரில் பங்கேற்கும் மற்ற அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்திருந்தன. Read More...
Champions Trophy 2025 IND Vs ENG Indian Cricket Team Rohit Sharma Shubman Gill Sanju Samson Rishabh Pant Tamil Cricket News Shubman Gill Sanju Samson Indian Cricket Team England tour of India 2025 ICC Champions Trophy 2025
Related Cricket News for Tamil cricket news - Tesst
பிபிஎல் 2024-25: சதத்தை தவறவிட்ட மெக்குர்க்; ரெனிகேட்ஸ் அசத்தல் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
எஸ்ஏ20 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் vs பார்ல் ராயல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 12ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs WI, 1st Test: பாகிஸ்தானை 230 ரன்களில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 230 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
CT2025: இந்திய அணியை தேர்வு செய்த முகமது கைஃப்; பும்ரா, பந்த்துக்கு இடமில்லை!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தனக்குப் பிடித்த இந்திய அணியைத் தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2024-25: அடுத்த சுற்று போட்டிகளில் விராட், ராகுல் பங்கேற்பதில் சிக்கல்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அடுத்த சுற்று போட்டிகளில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, கேஎல் ராகுல் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
\
By Bharathi Kannan • 1 year ago
பந்துவீச்சில் எதிரணியை திணறடித்த நூர் ரஹ்மத் - வைரலாகும் காணொளி!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நூர் அஹ்மத் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுன் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நட்டத்துகின்றன.
By Bharathi Kannan • 1 year ago
கொன்ஸ்டாஸை போல்டாக்கிய எட்வர்ட்ஸ் - காணொளி!
சிட்னி தண்டர் அணியின் நட்சத்திர வீரர் சாம் கொன்ஸ்டாஸை சிட்னி சிக்ஸர்ஸ் வீரர் ஜேக் எட்வர்ட்ஸ் க்ளீன் போல்டாக்கிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது சன்ரைசர்ஸ்!
எஸ்ஏ20 லீக் 2025: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியானது 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐஎல்டி20 2025: அவிஷ்கா சாதனை அரைசதம்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தி வாரியர்ஸ் அபார வெற்றி!
இன்டர்நேஷனல் லீக் டி20 2025: துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs WI, 1st Test: சகீல், ரிஸ்வான் அரைசதம்; சரிவிலிருந்து மீண்ட பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் முகமது ஷமி!
இங்கிலாந்து டி20 தொடரில் முகமது ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினால், சர்வதேச கிரிக்கெட்டில் 450 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய எட்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய ஒருநாள் அணி நாளை அறிவிப்பு!
இங்கிலாந்து, சாம்பியன்ஸ் கோப்பை தொடர்களுக்கான இந்திய ஒருநாள் அணி நாளை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
CT2025: கருண் நாயர் அணியில் இடம் பெறுவார் என்று நான் நினைக்கவில்லை - தினேஷ் கார்த்திக்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயர் இடம் பெறுவார் என்று தான் நினைக்கவில்லை என முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement