Tamil cricket news: Cricket News & Match Updates
VHT2025: ஹரியானாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கர்நாடகா!
இந்தியாவில் நடைபெற்றுவரும் உள்ளூர் ஒருநாள் போட்டியான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப்போட்டியில் ஹரியானா மற்றும் கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஹரியான அணியில் தொடக்க வீரர் அர்ஷ் ரங்கா 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஹிமான்ஷு ரானா மற்றும் கேப்டன் அங்கித் குமார் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கித் குமார் 48 ரன்களிலும், ஹிமான்ஷு ரானா 44 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய நிஷாந்த் சிந்து 10 ரன்களுக்கும், பார்த் வட்ஸ் 8 ரன்களுக்கும், தினேஷ் பானா 20 ரன்னிலும், ராகுல் திவேத்தியா 22 ரன்னிலும், சுமித் குமார் 21 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை களத்தில் இருந்த அனுஜ் 23 ரன்களைச் சேர்த்தார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
INDW vs IREW: சதமடித்து சாதனைகளை குவித்த ஸ்மிருதி மந்தனா!
பிபிஎல் 2024-25: மீண்டும் அசத்திய ஸ்டீவ் ஸ்மித்; ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி சிக்ஸர்ஸ் த்ரில் வெற்றி!
INDW vs IREW, 3rd ODI: அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது இந்தியா!
ரஞ்சி கோப்பை 2025: காயம் காரணமாக அவதிப்படும் சர்ஃப்ராஸ் கான்!
இலங்கை அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலியா!
INDW vs IREW, 3rd ODI: ஸ்மிருதி, பிரதிகா சதம்; அயர்லாந்துக்கு 436 ரன்கள் டார்கெட்!
CT2025: பாகிஸ்தானில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய அணி கேப்டன் - தகவல்!
ரஞ்சி கோப்பை 2024-25: சௌராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் விளையாடும் ரிஷப் பந்த்!
பிராண்டன் கிங்ஸை க்ளீன் போல்டாக்கிய ‘பராசக்தி எக்ஸ்பிரஸ்’ இம்ரான் தாஹிர் - காணொளி!
நான் இன்னும் நிறைய கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
CT2025: சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடமில்லை; காரணம் என்ன?
இங்கிலாந்து தொடரில் வரலாற்று சாதனை படைக்கவுள்ள அர்ஷ்தீப் சிங்!
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை 28 ரன்களில் வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ்!
ஐஎல்டி20 2025: சாம் கரண், ரூதர்ஃபோர்ட் அசத்தல்; ஜெயண்ட்ஸை வீழ்த்தி வைப்பர்ஸ் அசத்தல் வெற்றி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31