Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகவும் டேரன் சமி நியமனம்!
வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்த நிலையில், ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனையடுத்து தொட்ரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை செயின்ட் வின்சென்டில் நடைபெறவுள்ளது. Read More...
WI Vs BAN West Indies Cricket Darren Sammy Tamil Cricket News Darren Sammy West Indies Cricket Board West Indies Cricket Team
Related Cricket News for Tamil cricket news - Tesst
அபார கேட்ச்சின் மூலம் ராகுலை வெளியேற்றிய ஸ்டீவ் ஸ்மித் - வைரலாகும் காணொளி!
காபா டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுலை தனது அபாரமான கேட்சின் மூலம் வெளியேற்றிய ஸ்டீவ் ஸ்மித்தின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்தார் டிம் சௌதீ!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டிம் சௌதீ சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
காபா டெஸ்ட்: சதத்தை தவறவிட்ட ராகுல்; ஃபலோ ஆனை தவிர்க்க போராடும் இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
NZ vs ENG, 3rd Test: இங்கிலாந்தை 423 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 423 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
கிரிக்கெட் விளையாடுவதற்கு இது எளிதான இடம் அல்ல - ஜஸ்பிரித் பும்ரா!
பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி தடுமாறி வரும் நிலையில் ரசிகர்கள் பொறுமையைக் காட்ட வேண்டும் என்று வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SA vs PAK, 1st ODI: முதல் ஒருநாள் போட்டியில் டெம்பா பவுமாவிற்கு ஓய்வு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பணிச்சுமை காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவிற்கு ஓய்வளிக்கப்படுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SAW vs ENGW, Only Test: தென் ஆப்பிரிக்காவை 281 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து மகளிர் அணி 145 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தன், முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 17) ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
BBL 2024-25: ஹென்றிக்ஸ் அதிரடியில் ரெனிகேட்ஸை வீழ்த்தியது சிட்னி சிக்ஸர்ஸ்!
பிக் பேஷ் லீக் 2024-25: மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
காபா டெஸ்ட்: தடுமாறும் இந்திய அணி; மழையால் மூன்றாம் நாள் ஆட்டம் பாதிப்பு!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக முன்கூட்டியே முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணியில் ரஷித் கானிற்கு இடம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அசத்தலான கேட்ச்சின் மூலம் ரசிகர்களை வியக்க வைத்த மிட்செல் மார்ஷ்; வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மிட்செல் மார்ஷ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
NZ vs ENG, 3rd Test: வில்லியம்சன் சதம்; இங்கிலாந்துக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது நியூசிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 658 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், இரண்டாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement