Tamil cricket news: Cricket News & Match Updates
வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம், முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
West Indies vs Bangladesh 1st T20I Dream11 Prediction: வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்த நிலையில், ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
.இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது நாளை தொடங்கவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை செயின்ட் வின்செண்ட்டில் நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் தொடரை வென்றுள்ளதன் காரணமாக டி20 தொடரிலும் வெற்றியை தொடரும் முனைப்பில் விளையாடவுள்ளது. மறுபக்கம் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவிய வங்கதேச அணியானது இந்த டி20 தொடரையாவது கைப்பற்றி கம்பேக் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
காபா டெஸ்ட்: டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தல்; வலிமையான நிலையில் ஆஸ்திரேலியா!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: பெங்கால் அணியில் இடம்பிடித்துள்ள முகமது ஷமி!
இந்திய மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், முதல் டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
NZ vs ENG, 3rd Test: வில் யங், வில்லியம்சன் அரைசதம்; வலிமையான முன்னிலையில் நியூசிலாந்து!
ஷஃபாலி நீக்கம் குறித்து சரியான நபரிடம் கேளுங்கள் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
சிராஜின் மைண்ட் கேமில் விக்கெட்டை இழந்த லபுஷாக்னே; வைரலாகும் காணொளி!
NZ vs ENG, 3rd Test: இங்கிலாந்தை 143 ரன்னில் சுருட்டியது நியூசிலாந்து!
காபா டெஸ்ட்: விக்கெட் கீப்பராக புதிய மைல் கல்லை எட்டிய ரிஷப் பந்த்!
தொடர் மழையால் கைவிடப்பட்ட மூன்றாவது டி20; தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
காபா டெஸ்ட்: ஜஸ்பிரித் பும்ரா அசத்தல்; தடுமாறும் ஆஸ்திரேலியா!
NZ vs ENG, 3rd Test: நியூசிலாந்து 347 ரன்களுக்கு ஆல் அவுட்; இங்கிலாந்து தடுமாற்றம்!
ZIM vs AFG, 3rd T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடிப்பாரா பாபர் ஆசாம்?
ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வுசெய்தது ஆச்சரியமாக உள்ளது - பார்த்தீவ் படேல்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31