Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
கிறிஸ் கெயில் வாழ்நாள் சாதனையை சமன்செய்த டிம் சௌதீ!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டாம் லேதம் - வில் யங் சிறப்பன தொடக்கத்தை கொடுத்தனர்.
இதில் வில் யங் 42 ரன்னிலும், டாம் லேதம் 63 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சனும் 44 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் பிளெண்டல், கிளென் பிலீப்ஸ், மேட் ஹென்றி உள்ளீட்டோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய டிம் சௌதீ தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி, 3 சிக்சர்கள் என 23 ரன்களில் விக்கெட்டை இழந்தார். Read More...
NZ Vs ENG NZ Vs ENG 3rd Test Tim Southee Chris Gayle Tamil Cricket News Chris Gayle Tim Southee NZ vs ENG 3rd Test England tour Zealand 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
காபா டெஸ்ட்: தொடர் மழை காரணமாக முன்கூட்டியே முடிவடைந்த முதல் நாள் ஆட்டம்!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், தொடர் மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த கஸ் அட்கின்சன்!
147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது கேரியரின் முதல் வருடத்திலேயே 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் சாதனையையும் கஸ் அட்கிசன் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs NZ, 3rd Test: லேதம், சான்ட்னர் அரைசதம்; வலிமையான நிலையில் நியூசிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SA vs PAK, 2nd T20I: சதமடித்து சாதனை படைத்த ரீஸா ஹென்றிக்ஸ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக அரைசதம் அடித்தவர் என்ற சாதனையை ரீஸா ஹென்ட்ரிக்ஸ் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (டிசம்பர் 14) ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சச்சினின் சாதனையை சமன்செய்த விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக 100 அல்லது அதற்கு மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய பாபர் ஆசாம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சில சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
காபா டெஸ்ட்: மழையால் முதல்நாள் ஆட்டம் பாதிப்பு!
இந்திய அணிக்கு எதிரான காபா டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SA vs PAK, 2nd T20I: சதமடித்து அசத்திய ஹென்றிக்ஸ்; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது.
By Bharathi Kannan • 1 year ago
ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தன், மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (டிசம்பர் 14) ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SA vs PAK, 2nd T20I: சதத்தை தவறவிட்ட சைம் அயூப்; தென் ஆப்பிரிக்க அணிக்கு 207 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 207 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பெரிய இன்னிங்ஸை பதிவு செய்ய விரும்புகிறோம் - ஷுப்மன் கில்!
ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் அவரவர் விளையாட்டுத் திட்டம் இருக்கும், ஆனால் ஒரு குழுவாக நாங்கள் ஒரு பெரிய முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைப் பெற முயற்சிப்போம் என இந்திய வீரர் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SMAT 2024: ராஜத் பட்டிதார் அதிரடியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது மத்திய பிரதேசம்!
சையத் முஷ்டாக் அலி கோப்பை 2024: டெல்லி அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் மத்திய பிரதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement