Tamil cricket news: Cricket News & Match Updates
ZIM vs AFG, 2nd T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை சமன்செய்தது ஆஃப்கானிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தான் அணியானது தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியானது வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கண்க்கில் டி20 தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி மதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஃப்கனிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் செதிகுல்லா அடல் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் 11 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ரஹ்மனுல்லா குர்பாஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஸுபைத் அக்பாரியும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் செதிகுல்லா அடலும் 18 ரன்களுடன் பெவிலியனுக்கு திரும்பினார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
SMAT 2024: சதத்தை தவறவிட்ட ரஹானே; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை!
பாக்., பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய கில்லெஸ்பி; தற்காலிக பயிற்சியாளராக ஆகிப் ஜாவேத் நியமனம்!
டிராவிஸ் ஹெட் விளையாடும் விதம் ஆடம் கில்கிறிஸ்ட் போலவே உள்ளது - ரிக்கி பாண்டிங்!
நியூசிலாந்து vs இங்கிலாந்து, மூன்றாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஸ்டீவ் ஸ்மித் பெரிய ஸ்கோரை அடிப்பார் - பாட் கம்மின்ஸ் நம்பிக்கை!
அறிமுக ஒருநாள் போட்டியில் சதமடித்து சாதனை படைத்த அமீர் ஜாங்கு!
ENG vs NZ: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
வங்கதேச டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
காபா டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஹேசில்வுட் கம்பேக்!
WI vs BAN, 3rd ODI: அறிமுக ஆட்டத்தில் சதமடித்த அமீர் ஜாங்கு; வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது விண்டீஸ்!
ஆஸ்திரேலியா vs இந்தியா, மூன்றாவது டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
WI vs BAN, 3rd ODI: வங்கதேச பேட்டர்கள் அசத்தல்; விண்டீஸுக்கு 322 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் -ரிக்கி பாண்டிங்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31