Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
SMAT 2024: சஞ்சு சாம்சன் தலைமையிலான கேரள அணி அறிவிப்பு!
இந்திய வீரர்களுக்கான உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிவரும் நவம்பர் 23ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது மொத்தம் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ள. இதனையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு மாநில அணிகளையும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் அறிவித்து வருகின்றன.
அந்தவகையில் இத்தொடருககன கேரள கிரிக்கெட் அணியை கேரள கிரிக்கெட் சங்கம் நேற்று அறிவித்துள்ளது. அதன்படி தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே போது அளவு ரன்களைச் சேர்க்க முடியாமல் தவித்து வந்த சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் போதிய வாய்ப்புகள் கிடைக்காமல் ஓரங்கட்டப்பட்டிருந்தார். Read More...
Indian Cricket Team Domestic Cricket Syed Mushtaq Ali Trophy Kerala Cricket Team Sanju Samson Tamil Cricket News Sanju Samson Kerala Cricket Team Kerala Cricket Association Syed Mushtaq Ali Trophy
Related Cricket News for Tamil cricket news - Tesst
அசத்தலான கேட்ச்சின் மூலம் ரசிகர்களை வியக்க வைத்த சரித் அசலங்கா; வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா பிடித்த அபாரமான கேட்ச் ஒன்றின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான யுபி அணி அறிவிப்பு; கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமனம்!
எதிர்வரும் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான உத்தரபிரதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நான் தக்கவைக்கப் படாததற்கு பணம் காரணம் அல்ல - ரிஷப் பந்த்!
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து தான் விடுவிக்கப்பட்டதற்கு பணம் ஒரு காரணம் அல்ல என்று இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்கா vs இலங்கை டெஸ்ட் தொடர்; இரு அணிகளும் அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இன்று அறிவித்துள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
மழையால் கவிடப்பட்டது இலங்கை - நியூசிலாந்து ஆட்டம்!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது.
By Bharathi Kannan • 1 year ago
நடத்தை விதிகளை மீறியதாக எட்வர்ட்ஸ், மஹ்மூத், கோட்ஸிக்கு அபராதம்!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக நெதர்லாந்து அணியின் ஸ்காட் எட்வர்ட்ஸ், ஓமன் அணியின் சுஃபியான் மஹ்மூத் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் ஜெரால்ட் கோட்ஸி ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க முதல் டெஸ்ட்டை தவறவிடும் டேனியல் விட்டோரி!
ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்வதற்காக டேனியல் விட்டோரி, பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை தவறவிடவுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மாமனாரின் சாதனையை சமன் செய்த மருமகன்! அஸி தொடரில் ஷாஹீன் அஃப்ரிடி அசத்தல்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிடியின் சாதனையை ஷாஹீன் அஃப்ரிடி சமன்செய்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
BGT 2024: முதல் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை இந்திய அணியின் முன்னாள் வீரரும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு; ஷஃபாலி வர்மா நீக்கம்!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைக்க காத்திருக்கும் ஜெய்ஸ்வால்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டு சிக்ஸர்களை அடித்தால், ஒரு வருடத்தில் டெஸ்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற உலக சாதனையைப் படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ரோஹித் சர்மாவின் முடிவை 100 சதவீதம் ஆதரிக்கிறேன் - டிராவிஸ் ஹெட்!
குழந்தை பிறப்பின் காரணமாக டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் முடிவை நான் 100 சத வீதம் ஆதரிக்கிறேன் என்று ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான பெங்கால் அணி அறிவிப்பு; ஷமிக்கு இடம்!
நடப்பு சீசன் சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாடும் பெங்கால் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்த ஸ்டொய்னிஸ்; வைரல் காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் அடித்த சிக்ஸர் ஒன்று மைதானத்திற்கு வெளியே சென்ற காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement