Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ENG vs WI, 5th T20I: மழையால் ரத்தான ஆட்டம்; தொடரை வென்றது இங்கிலாந்து!
இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி டி20 தொடரில் நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியிலும் என வெற்றிபெற்றுள்ளன.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று (நவ.18) செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. Read More...
WI Vs ENG WI Vs ENG 5th T20I Phil Salt Saqib Mahmood Nicholas Pooran Tamil Cricket News Nicholas Pooran Saqib Mahmood West Indies Vs England England tour West Indies 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
SL vs NZ, 2nd ODI: மெண்டிஸ், தீக்ஷனா அசத்தல்; தொடரை வென்றது இலங்கை!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இந்த ஆண்டில் அதிக டி20 சிக்ஸர்கள், ரன்களை அடித்த இந்திய வீரர் பட்டியலில் சஞ்சு சாம்சன் முதலிடம்!
நடப்பு 2024ஆம் ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் மற்றும் ரன்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சஞ்சு சாம்சன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை ஹோபார்ட்டில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான மும்பை அணி அறிவிப்பு!
சையத் முஷ்டாக் அலி தொடரில் பங்கேற்கும் 17 பேர் அடங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணியை மும்பை கிரிக்கெட் சங்கம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
காயத்திலிருந்து மீண்டு பயிற்சியை தொடங்கிய ராகுல்; வைரலாகும் காணொளி!
இந்திய அணி வீரர் கேஎல் ராகுல் காயத்தில் இருந்து மீண்டு பயிற்சிக்கு திரும்பிய காணொளியை பிசிசிஐ தங்கள் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
தனது சிக்ஸரால் காயமடைந்த ரசிகைக்கு நேரில் ஆறுதல் கூறிய சஞ்சு சாம்சன்; வைரல் காணொளி!
தனது சிக்ஸரால் காயமடைந்த ரசிகையை சஞ்சு சாம்சன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய காணொளி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதுடன், இணையத்தில் வைரலாகியும் வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
SL vs NZ, 2nd ODI: மார்க் சாப்மேன் அரைசதம்; இலங்கை அணிக்கு 210 ரன்கள் இலக்கு!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
BGT 2024: பெர்த் டெஸ்ட்டில் அறிமுகமாகும் நிதீஷ் ரெட்டி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிதீஷ் ரெட்டி சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, ஐந்தாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை செயின்ட் லூசியாவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த சஞ்சு சாம்சன், திலக் வர்மா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி எனும் ரோஹித் சர்மா - ரிங்கு சிங் ஆகியோரது சாதனையை சஞ்சு சாம்சன், திலக் வர்மா முறியடித்துள்ளனர்
By Bharathi Kannan • 1 year ago
WI vs AUS, 4th T20I: லூயிஸ், ஹோப் அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
BGT 2024: பயிற்சிக்கு திரும்பிய கேஎல் ராகுல்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
நேற்றைய தினம் காயம் காரணமாக பயிற்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய கேஎல் ராகுல் இன்று மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளத்.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2024: ரயில்வேஸை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழ்நாடு!
ரயில்வேஸ் அணிக்கு எதிரான ரஞ்சி கொப்பை லீக் போட்டியில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக சாதனை படைத்த ஹாரிஸ் ராவுஃப்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் ஷதாப் கானின் சாதனையை ஹாரிஸ் ராவுஃப் சமன்செய்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement