Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
AUSA vs INDA: சதமடித்து அசத்திய சாய் சுதர்ஷன்; வெற்றியை நெருங்கும் ஆஸ்திரேலியா ஏ!
இந்திய ஏ அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது. அந்தவகையில் இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான முதல் பயிற்சி போட்டியானது மெக்காயில் நடைபெற்று வரும் நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய ஏ அணி பேட்டர்கள் முதல் இன்னிங்ஸில் பெரிதளவில் சோபிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய ஏ அணி 107 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 36 ரன்களைச் சேர்த்தர். ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் பிரெண்டன் டோகெட் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Read More...
AUS Vs IND AUSA Vs INDA Border Gavaskar Trophy India Team Sai Sudharsan Devdutt Padikkal Tamil Cricket News Devdutt Padikkal Sai Sudharsan Border Gavaskar Trophy 2024-25 AUS vs IND
Related Cricket News for Tamil cricket news - Tesst
பாபர் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் - ஷான் மசூத்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருப்பதற்கான அனைத்து தரமும் பாபர் ஆசாமிடம் உள்ளதாக பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: வீரர்கள் மெகா ஏலத்தில் இருந்து விலகும் பென் ஸ்டொக்ஸ்?
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் இருந்து இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
IND vs NZ, 3rd Test: ரிஷப், ஷுப்மன் அரைசதம்; சரிவிலிருந்து மீண்டெழுந்த இந்திய அணி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 40 ரன்கள் பின் தங்கியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சிஎஸ்கே மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளது - முகமது கைஃப்!
மகேந்திர சிங் தோனியை அன்கேப்ட் வீரராக தக்கவைத்ததன் மூலம் சிஎஸ்கே அணி ரூ.10-15 கோடிகளை சேமித்துள்ளதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
புதிய பயணத்தை தொடங்க உற்சாகமாக இருக்கிறேன் - ரிக்கி பாண்டிங்!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் தக்கவைப்பு மற்றும் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ICC Champions Trophy 2025: இந்திய ரசிகர்களுக்காக புதிய அறிவிப்பை வெளியிட்ட பிசிபி தலைவர்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக பாகிஸ்தானுக்குச் செல்ல விரும்பும் இந்திய ரசிகர்களுக்கு உடனடியாக விசா வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி உறுதியளித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
தேநீர் இடைவேளைக்கு முன் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்தது: டேரில் மிட்செல்!
மதிய உணவிற்குப் பிறகு முதல் ஒரு மணிநேரம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது என்று நான் நினைக்கிறேன் என நியூசிலாந்து அணி வீரர் டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஆஃப்கானிஸ்தான் ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரவீந்திர ஜடேஜா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய ஐந்தாவது வீரர் எனும் சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது ஏன்? - வெங்கி மைசூர் விளக்கம்!
ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்திற்கு முன்னர் கேகேஆர் அணி தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியளில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை தக்கவைக்காதது குறித்து அணியின் நிர்வாக இயக்குனர் வெங்கி மைசூர் விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ரன் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்த விராட் கோலி; வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வீரர் விராட் கோலி ரன் அவுட்டாகி விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, இரண்டாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நாளை ஆண்டிகுவாவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
IND vs NZ, 3rd Test: ஜடேஜா சுழலில் 235 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து; இந்திய அணி தடுமாற்றம்!
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
AUSA vs INDA: சாய் சுதர்ஷன், தேவ்தத் படிக்கல் அரைசதம்; வலிமையான முன்னிலையில் இந்தியா ஏ!
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஏ அணி 2 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement